11-02-2025, 01:51 PM
(11-02-2025, 01:50 PM)Zombieraj60 Wrote: அவனது மனைவியின் சிரிப்பு சத்தமும் கேட்டது. இருவரின் சிரிப்பு சத்தமும் சேர்ந்து கொஞ்ச நேரம் கேட்டது, பிறகு சத்தம் எதுவும் கேட்கவில்லை. ராம் சிவராஜ்ஜின் அறை கதவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி அவனை குழப்பின. அவனின் மனைவியும் சிவராஜ்ஜும் எழுந்து விட்டனர் என்பதை அவர்களின் சிரிப்பு சத்தம் அவனுக்கு உணர்த்தியது. எழுந்தபின் பூட்டிய அறைக்குள் என்ன செய்கிறார்கள்? எதற்காக சிரித்தார்கள்? குழம்பி போனான். அவனின் மனைவி இன்னும் உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாள். எழுந்த உடன் வெளியே வந்திருக்க வேண்டுமே,அவள் எதற்கு சிரித்திருப்பாள்? என யோசித்தான். குழப்பங்களும் சந்தேகங்களும் அவனை சூழ, மெதுவாக சிவராஜ்ஜின் அறையை நோக்கி நகர்ந்தான். அப்போது ஏற்கனவே நடந்த சம்பவங்கள் அவனின் நினைவிற்கு வந்தது. அவர்கள்
ithoda full story kedaikuma title thetriyala