11-02-2025, 08:54 AM
கதையை எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள். ஒரு இடத்தில் கதையின் நாயகன் பெயர் கவின். மற்றொரு இடத்தில் நாயகன் பெயர் ராஜ். காப்பி அடித்தாலும் தெளிவாக அடிக்கவும். மேலும் வேறு மொழி கதையை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் தமிழில் மொழிபெயர்த்தது போல அப்படி ஒரு பிழை நிறைய இடங்களில் தெரிகிறது. திருத்திக் கொள்ளவும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)