11-02-2025, 08:04 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் தன் காதலிக்கு அனிஷா வாங்கி கொடுத்த பொருட்கள் இந்த உலகம் என்ன நினைப்பார்கள் என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. இப்போது விஜியின் வாழ்க்கையில் அருண் எவ்வாறு பழக ஆரம்பித்தார் என்று சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)