11-02-2025, 02:03 AM
(11-02-2025, 01:58 AM)antibull007 Wrote:தங்கள் கதையை விமர்சித்து நான் ஒன்றும் சொல்லவில்லை நண்பா. அந்த நண்பர் ஒரே நேரத்தில் பல கதைகளுக்கு Going Super என்று பதிவிட்டார். கடைசியாக உங்கள் கதையில் பதிவிடவே அவரிடம் கேட்டேன். இது போன்று பலர் இந்த தளத்தில் செய்வதுண்டு. அதனாலேயே கேட்டேன்.
பலர் அப்படி செய்து வருகிறார்கள். நானும் ஆரம்பத்தில் இது என்ன ஒரே மாதிரி என்று நினைத்தேன். ஆனால் நான் கவனித்த வரையில் அவர்கள் கதையை படிக்காமல் கருத்து சொல்வதில்லை என்று புரிந்துக் கொண்டேன். ஆக்டிவாக இருக்கும் கதைகள் அனைத்தையும் படித்து கருத்து சொல்லும் போது பொறுமையாக யோசித்து வார்த்தைகள் சேர்த்து கமெண்ட் செய்ய நேரமில்லாமல் காபி பேஸ்ட் முறையில் பல கதைகளுக்கு ஒரே மாதிரி கமெண்ட் செய்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டேன். கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு இந்த அளவாவது ஆதரவு தருகிறார்களே என்று மகிழ்ச்சிதான் அடைந்தேன். இங்கே பலர் கை விடப் பட்டு பல வருடங்கள் ஆன கதையில் எப்டேட் கேட்டுக் கொண்டிருப்பதை விட இது பல மடங்கு மேல் என்பது என் கருத்து.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.