11-02-2025, 01:58 AM
தங்கள் கதையை விமர்சித்து நான் ஒன்றும் சொல்லவில்லை நண்பா. அந்த நண்பர் ஒரே நேரத்தில் பல கதைகளுக்கு Going Super என்று பதிவிட்டார். கடைசியாக உங்கள் கதையில் பதிவிடவே அவரிடம் கேட்டேன். இது போன்று பலர் இந்த தளத்தில் செய்வதுண்டு. அதனாலேயே கேட்டேன்.