Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
எந்த பெண்ணையும் அவளின் விருப்பத்திற்கு எதிராக வற்புறுத்தி துன்புறுத்த கூடாது என்பது ரிஷியின் இளவயதிலிருந்து எடுத்து கொண்ட தீவிர கொள்கை.

ஒரு முறை தன் காதலி அபர்ணாவிடம் கலவி செய்யும் பொழுதினில்.. அவள் விருப்பத்திற்கு எதிராக அவள் பெண்மையில் தன் விந்தை செலுத்தி விட்டதை ஜீரணிக்க முடியாமல் பல நாட்களாக தவித்து வந்தான் என்பது தனிக்கதை.

வார்டனின் அதிகார குரலுக்கு அவன் சிறிதும் அசையவில்லை. அச்சப்படவில்லை. மாறாக தைரியமாக நின்றான்.

"சொல்றது காதுல விழுல.. உன்னத் தான்டா சொல்றேன்.. அவள சேலைய பிடிச்சு இழுடா தடிமாடு.. நா சொல்றத செய்யலேன்னா.. உன் வாழ்க்கைய சின்னா பின்னமாக்கிடுவேண்டா.. ஜாக்கிரதை.."

"விருப்பமேயில்லாம எந்த பொண்ணோடவும் என்னால படுக்க முடியாது சார்.. வேற என்ன வேலை வேணுனாலும் செய்றேன்.. ஆனா அது மட்டும் முடியாது சார்.."

"நா யாருனு மறந்துட்டு பேசறயாடா.. அவ சேலை ஜாக்கெட் மொத்தத்தையும் உருவி அம்மணமாக்கி.. உன் பூ* விட்டு ஒ*காம ஓடிப் போனே.. உன்ன நிரந்தரமா ஜெயிலுக்குள்ள வச்சிடுவேன்டா.."

அசிங்கமாக பேசி கர்ஜித்தார் வார்டன்.

நீ என்ன வேண்டுமானாலும் கத்துடா.. அதை பத்தி எனக்கு எந்த அக்கறையுமில்ல என்பது போல கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றான் ரிஷி.

வார்டனை விட மஞ்சுவுக்கு தான் அவன் மனவுறுதி மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. என்னை போன்ற கட்டழகிகளை பணம் கொடுத்து படுக்க விரும்பும் காமவெறியர்களுக்கு மத்தியில்.. ஓசியில் ஒ*பதற்கு வாய்ப்பு கொடுத்தாலும் வேண்டாம் என மறுக்கும் ஆண்மகனும் இவ்வுலகில் இருக்கிறானே..

"அவ்ளோ திமிராடா உனக்கு.. இன்னிக்கு நீ எப்படி ரீலிஸ் ஆகுறேனு பாத்துடலாம்டா.. அடுத்த ஒரு மணி நேரத்துல.. உன்ன லாடம் கட்டி.. இருட்டறைல சோறு தண்ணீ இல்லாம அடைக்கல.. நா வார்டன் வேலுச்சாமி இல்லடா.."

தொடையை தட்டி ஹிரோத்தனமாக பிளிறாமல்.. சொடுக்கு மட்டும் போட்டு சவால் விட்டார் வார்டன் வேலுச்சாமி.

"ச.சார்.. ப்ளீஸ்ஸ்.. எனக்காக அவன விட்டுடுங்க.. ஏதோ சின்ன வயசு துடுக்குல அப்படி பேசுறான்.. நா வேணும்னா பேசி பாக்குறேன் சார்.."

"ஏய்ய்.. என்னடி.. இரண்டு பேரும் சேர்ந்து ட்ராமாவா போடுறிங்க.. உனக்கு பத்து நிமிஷம் தான் டயம்.. அவன் உன் கூட படுக்கலேன்னா.. மரியாதை கெட்டுரும்.. அவனுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்லுடி.."

கோபத்தில் விடுவிடுவென ஏஸி ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டார் வேலுச்சாமி.

"ப்ளீஸ்ஸ்.. ரிஷி.. நீ பிடிவாதம் பிடிக்கறது ரொம்ப க்ரெக்ட்.. ஆனா அதுக்காக இந்த மோசமான சூழ்நிலையில கூட நீ முரண்டு பிடிக்கறது கொஞ்சங் கூட நல்லாயில்ல.. கொஞ்ச நேரம் அவரு சொல்ற மாதிரி 'அட்ஜஸ்ட்' பண்ணிட்டேனா இன்னிக்கு நைட்டே உன்ன ரீலிஸ் பண்ணிடுவாங்க.. ரிஷி.. உன்ன கெஞ்சி கேட்டுக்குறேன்.. உன் வாழ்க்கைய இந்த அற்ப விஷயத்துக்காக பாழாக்கிடாதடா.."

அவளுக்கு பதில் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தான்.

"பொம்பள நா தான்டா முகந்தெரியாத ஆம்பளயோட படுக்க முரண்டு பிடிக்கனும்.. ஆம்பள தான்டா நீ.. உனக்கு என்னடா வந்தது.. எனக்கென்னடா அழகுல குறைச்சல்.. வாடா வா.. என் மேல வந்து படு.. அவன் சொல்ற மாதிரியே என் துணி ஒண்ணொன்னா கழட்டி போடு.. என் உடம்புல அங்கங்க முத்தம் மட்டும் கொடுடா.. மத்தத்தயெல்லாம் நானே பாத்துக்குறேன்.."

ஒருமையில் பேசி அவனை உசுப்பேத்த முயன்றாள். பேசும் போது மஞ்சுவின் கண்கள் கலங்கியதை கண்டான் ரிஷி.

வேசி மாதிரி பேச வைத்து விட்டார்களே.. என்று கலங்கி போய் கண்ணீர் விடுகிறாள். மஞ்சுவின் மனதை புரிந்து கொண்டான் ரிஷி. பாவம் மஞ்சு.. அவளால் வேறு என்ன பேச முடியும்?

"சாரி.. மஞ்சு.. என்னால முடியாதுங்க.."

"அவன் சொல்ற மாதிரி என் கூட படுக்கலேன்னா.. உன்ன மட்டுமில்லாம.. என்னையும் சேர்த்து சித்திரவதை பண்ணுவாங்கடா.. ப்ளீஸ்டா.. அதுக்காக தான்டா உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்.. நீ பீகு பண்ணிட்டு இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்துடா.. உன்ன கையெடுத்து கும்பிடுறேன்.. என்ன தயவு செய்ஞ்சு காப்பாத்துடா.. ரிஷி.."

அவன் காலில் விழப் போனவளை தடுத்து நிறுத்தினான் ரிஷி.

"நீங்க என்ன விட வயசுல பெரியவங்க.. என் கால்ல விழுறது ரொம்ப தப்புங்க.. என்ன நம்பி வந்தவங்கள.. நா என்னிக்குமே கைவிட்டதில்ல.. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. உங்கள நான் கண்டிப்பா காப்பாத்துறேன்ங்க.."

மஞ்சுவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 

"ஆனா.. அவன் சொல்ற மாதிரி பலான முறையில உங்க கூட படுத்து அனுபவிச்சுட்டு காப்பாத்த மாட்டேன்.. வேற மாதிரி.. ஆமா.‌. நா இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு ஒகேன்னா.. என் கூட வர்ரிங்களா.. இத விட்டா நமக்கு வேற வழி இல்ல மஞ்சு.. என்ன சொல்றிங்க..?"

அதிர்ந்து போனாள் மஞ்சு. இவன் இப்படி அதிரடியாக முடிவெடுப்பான் என அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"ஆ..ஆனா ரிஷி.."

"இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்னு எனக்கும் தெரியும் மஞ்சு.. மானமா உயிரா வந்தா.. எனக்கு மானந்தாங்க பெருசு.. ஒழுக்கம்னு நாம நினைக்குறது பொண்ணுக்கு மட்டுமில்லைங்க.. ஆணுக்கும் இருக்குங்க.. சாரி.. உங்களையும் என்கூட சேர்த்து கஷ்டப்படுத்த போறேன்.. நமக்கு இத விட்டா பெட்டரான ஆப்ஷன் எதுவும் இப்ப இல்ல.. இந்த மிருகத்துகிட்ட இருந்து முதல்ல தப்பிக்கனும்.. "

இன்று தான் முதன்முதலாக ஒரு ஆண்மகனை பார்ப்பது போல அவனை அதிசயமாக பார்த்தாள் மஞ்சு. அவள் மனதில் பலமடங்கு விஸ்வரூபம் எடுத்து விட்டான் ரிஷி.

"தைரியமா எதிர்த்து பேசுறது மட்டுமில்லாம.. அதிரடியா முடிவு எடுக்குற முதல் ஆம்பிளைய இன்னிக்கு தான் என் வாழ்க்கையில பாக்குறேன்.. உன்ன நம்பி வரலாம்னு எனக்கு தோணுது.. ஆனா போலீச நினைச்சா தான்.."

"ஐஸ் வச்சது போதுங்க மஞ்சு.. நாம கொஞ்ச நாள் தலைமறைவா தான் இருக்கனும்.. அதுக்கு ரெடியா இருங்க.. இப்ப என் செல்போன் எனக்கு வேணும்.. அந்த வார்டன் மிருகம் எங்க வச்சதுனே தெரியலையே.."

"அந்த செல்ப்ல தேடி பாத்திங்களா..?"

"ஆமாமா.. கிடைச்சுடுச்சி.. தாங்க்ஸ் மஞ்சு.."

அப்படியே கையோடு ஏஸி ரூம் வெளிக்கதவை சத்தம் வராதவாறு தாழிட்டான். இனிமே வார்டன் வேலுச்சாமி வெளிய வந்து யாரையும் அதட்டி அதிகாரம் பண்ண முடியாது?

"குட்பை.. மிஸ்டர் வார்டன்.." கதவருகே சொல்லி விட்டு தன் உடைமைகளை எடுத்து கொண்டான் ரிஷி.

"போலாங்களா.. மஞ்சு.."

"ம்ம்.. போலாம்.. ஆனா எங்க.. ரிஷி.."

"எனக்கும் தெரியல மஞ்சு.. முதல்ல இங்கியிருந்து வெளிய போயிடுவோம்.. அப்புறம் யோசிப்போம்.."

இருவரும் வெளியே வந்தார்கள். வெளியே ஆட்டோ பிடித்தார்கள்.

"உங்க சொந்த ஊரு எங்கங்க..? அங்க உங்கள விடட்டுமா..?"

"வேணாம் ரிஷி.. அங்க போனா மறுபடியும் கஞ்சா விக்க சொல்லுவாங்க.. நீங்க எங்க போறிங்களோ நானும் அங்க வர்றேன்.. தப்பா யோசிக்காதிங்க.. ஒரு ப்ரண்டா உங்க கூட இருக்கனும்னு தோணுது..."

"ஒகே மஞ்சு.. முதல்ல நல்ல ட்ரஸ்ஸா வாங்கி போட்டுக்கோங்க.. நா சில பேருக்கு கால் பண்ணி முதல்ல பேசனும்.. அப்புறமா போற இடத்த பத்தி முடிவு பண்ணிக்கலாம்.."

துணிக்கடைக்கு வந்தார்கள். மஞ்சுவுக்கு இரண்டு செட் ரெடிமேட் ட்ரஸ் வாங்கி கொடுத்தான்.

சேலையை கழட்டி விட்டு.. சுடிதார் லெக்கீன்ஸ் போட்டு கொண்டாள் மஞ்சு. 

"இப்படி மாடர்ன்னா ட்ரஸ் போட்டா.. நல்லா இருக்குறிங்க மஞ்சு.. அந்த மாதிரி பழைய சேலையெல்லாம் வேணாங்க.. உங்க மேல இருக்குற வக்கிர பார்வை தன்னால போயிடும்.."

புன்முறுவலித்து ஆமோதித்தாள் மஞ்சு.

நேராக காபி ஷாப் சென்றார்கள்.

"இந்த ட்ரஸிங் சென்ஸ் உங்க லவ்வர் கிட்ட இருந்து கத்துகிட்டிங்களா..?"

காபியை உறிஞ்சியபடியே அவனை பார்த்து கேட்டாள் மஞ்சு.

"ஆமாங்க.. எப்படிங்க க்ரேக்டா கண்டுபிடிச்சிங்க..?"

"அவங்க எப்படி இருப்பாங்க.. என்ன மாதிரியே அழகா இருப்பாங்களா..?"

"அழகா இருப்பாங்களாவா.. தேவதை மாதிரி இருப்பாங்க மஞ்சு.. இந்தாங்க இது தான் அவங்க போட்டோ.. பாருங்க.."

தன் கைபேசியில் பதிந்து வைத்த போட்டோவை அவளுக்கு பெருமிதமாக காட்டினான் ரிஷி.

"ஹலோ.. என்னங்க.. தமாஷ் பண்றிங்களா.. உங்க லவ்வர் போட்டோவ காட்டுங்கன்னு சொன்னா.. சினிமா நடிகை போட்டோவ காட்டி ஏமாத்துறிங்க.."

தடுமாறினான் ரிஷி.

"என்னங்க சொல்றிங்க..? இவங்க என்னோட லவ்வர் தாங்க.. நாங்க இரண்டும் பேரும் இரண்டு முணு வருஷமா லவ்வர்ஸா இருக்கோம்.. அவங்க பேரு அபர்ணா.."

"சாரி.. ரிஷி.. ஃபேமஸ் ஹிரோயின் வர்ஷாவோட போட்டோவ தான் என்கிட்ட காட்டிட்டு இருக்குறிங்க.. உங்களுக்கு ஒன்னு வெளியுலகமே தெரியாம இருக்கனும்.. இல்ல என்ன ஏமாத்த ட்ரை பண்ணிட்டு இருக்கனும்.. நா சொல்றது க்ரேக்ட்டா ரிஷி..?"

கலகலவென சிரித்தாள் மஞ்சு.

"உங்களுக்கு எப்படிங்க தெரியும் மஞ்சு.. நீங்களும் என்ன மாதிரி ஜெயில்ல தானே இருந்திங்க.."

"ஆமாமா.. இருந்தேன். ஆனா.. என்ன படுக்க கூட்டிட்டு போற போலீஸ்காரங்க அப்படியே சினிமாவுக்கும் அழைச்சுட்டு அப்பப்ப வெளிய போவாங்க.. அதனால தெரிஞ்சுகிட்ட விஷயங்க இது.. நீங்க வெளியுலகமே தெரியாத அப்பாவியா இருப்பிங்கனு நா நினைச்சு கூட பாக்கலைங்க.. அதோ ஒரு சினிமா பேனர் தெரியுது பார்த்திங்களா.. அதுல ஒரு அழகான லேடிஸ் முகம் பெருசா இருக்குதுல.. அது யாருதுனு பார்த்திங்களா..?"

மஞ்சு சொன்ன பேனரை உற்று பார்த்தவனுக்கு.. நடிகை வர்ஷாவின் முகம் அவன் காதலி அபர்ணாவின் முகமாக தெரிந்தது.

"பாத்திங்களா.. இப்பவாவது உங்க லவ்வர் போட்டோவ சரியா எடுத்து காட்டுங்க.. ரிஷி சார்.."

மீண்டும் கிண்டலாக சிரித்தாள் மஞ்சு.

'அப்ப அபர்ணா தான் நிஜமாவே அந்த பேனர்ல இருக்குற பிரபல நடிகை வர்ஷாவா..? சொன்ன மாதிரியே பெரிய ஹிரோயினியா ஆயிட்டாளே அபர்ணா.."

ரிஷியின் குழப்பங்கள் அகன்று போய் சந்தோஷ ரேகைகள் அவன் முகத்தில் படர்ந்தன.

காபி ஆறிக் கொண்டிருந்ததை பற்றி அவன் துளியும் கவலைப்படவில்லை.
[+] 8 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அட்ஜஸ்மெண்ட் (காமரசத் துளிகள்) - by Kavinrajan - 10-02-2025, 10:07 PM



Users browsing this thread: Kala rasigan, 25 Guest(s)