10-02-2025, 08:22 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேவி மற்றும் ராமன் மூலமாக கோபால் நடந்த அக்கிரமத்தை தெரிந்து நிர்மலா எடுக்கும் சபதம் மிகவும் அற்புதமாக இருந்தது.
நண்பா நீங்கள் எழுதும் எல்லா கதையிலும் வரும் விறுவிறுப்பு ஆரம்பமாகி விட்டது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்