10-02-2025, 08:10 PM
பாராட்டு மழை பொழியும் நபர்கள் சற்று பொறுமை காக்கவும்! அந்த பாராட்டுக்குரியவர் இவரன்று. இந்த கதை பல வருடங்களுக்கு முன்னால் literotica தளத்தில் sorggavaasal என்ற profile name கொண்ட நபரால் எழுதப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அங்கு ஒரு நபர் 8 வருடங்களுக்கு முன்பு தங்கிலீஷில் எழுதப்பட்ட இந்த கதையை மொழி பெயர்ப்பு செய்து, கம்மெண்ட்டிலேயே பதிவிட்டார். இந்த நண்பர் அதை அப்படியே copy&paste செய்து இங்கு கொண்டுவந்து போட்டு தன்னுடைய புதிய முயற்சி என்று சொல்லி பதிவிட்டிருக்கிறார்.
தங்களுக்கு பாராட்ட வேண்டுமெனில் அங்கு சென்று இந்த கதையை எழுதியவரையும், அதை மொழி பெயர்ப்பு செய்தவரையும் பாராட்டுங்கள்.
தங்களுக்கு பாராட்ட வேண்டுமெனில் அங்கு சென்று இந்த கதையை எழுதியவரையும், அதை மொழி பெயர்ப்பு செய்தவரையும் பாராட்டுங்கள்.