10-02-2025, 07:46 PM
(10-02-2025, 07:25 PM)Xmannan Wrote: Bro புரிது உங்களுக்கு தொடர்ந்து கதை எழுத கஸ்டமா இருக்குனு. எனக்கு அப்படி தா நா எப்ப என் கதைய கடைசியா எழுதுனனே தெரில. காரணம் கமெண்ட்ஸ் அதிகமா வராதது தான்.
பட் என் கதைய எழுத வராத இன்டிரஸ்ட் உங்க கதைக்கு கமென்ட்ஸ் போட இன்டிரஸ்ட் வருது. பிகாஸ் உங்க கதை அவ்லோ நல்லா இருக்கு.
So Plz அப்டேட் போடுங்க
Avaru kadaisiya koduthe update thaan last ahh online ku vanthurukkaru ippo varaikum avaru onlineke varale