10-02-2025, 05:58 PM
(09-02-2025, 10:17 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கார்த்திக் கதாபாத்திரம் சொல்லி அவனின் உறவுமுறை தெளிவாக சொல்லி தேன் உடன் ஒரே காரில் பயணித்து முதல் முதலாக அவளின் உணர்ச்சி தூண்டப்பட்டு கார்த்திக் செய்யும் செயல்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதன் பிறகு தாலி செயின் மூலமாக தேன் மனதில் சந்துரு நினைப்பு வந்து கார்த்திக் ஆசையை நிறைவேற்றாமல் சந்துரு ஃபோட்டோ பார்த்து கண்ணில் இருந்து கண்ணீர் வந்து சொல்லி பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
நன்றி நன்றி நண்பா