10-02-2025, 04:47 PM
நல்ல பதிவு...ஆனால் கணவன் மீது இவ்வளவு அன்புடன் இருக்கும் தேன்மொழி இவ்வளவு சீக்கிரம் அந்நிய ஆணுடன்உறவு வைத்து கொண்டது கொஞ்சம் நெருடல்.ஒரு நண்பனால் பிரிவார்கள் என்று கூறி இருந்திர்கள்,அந்த காரணம்கொஞ்சம் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும்,கணவனை விட்டு பிரிந்து அவள் வாழ செல்லும் ஆண் கொஞ்சம்mature ஆனா கேரக்டர் ஆகா இருந்தால் நன்று ...நிறைய ஆண் கேரக்டர் வேண்டாம்...தவறு இருந்தால் மன்னிக்கவும்...