10-02-2025, 04:06 PM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் முதல் பகுதியில் துளசி மற்றும் சந்திரன் கதாபாத்திரம் விளக்கம் அளித்து அதில் காலேஜ் தன்னிடம் படிக்கும் ரவி மூலமாக அனைத்து தெரிந்து கொண்டு தன் மனைவி மூலமாக ஆசையை தீர்ப்பதற்கு அவன் தரும் யோசனை மிகவும் நன்றாக இருக்கிறது.
சீனி கொஞ்சம் கொஞ்சமாக பேசி துளசி மயக்கியது பின்னர் நியூட்டன் விதி பற்றி சொல்லி துளசியிடம் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது
சீனி கொஞ்சம் கொஞ்சமாக பேசி துளசி மயக்கியது பின்னர் நியூட்டன் விதி பற்றி சொல்லி துளசியிடம் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது