10-02-2025, 03:35 PM
(This post was last modified: 10-02-2025, 03:43 PM by ASTRORESEARCHER. Edited 2 times in total. Edited 2 times in total.)
![[Image: PLANT-BOX-NEW.png]](https://i.ibb.co/5xhx1Shj/PLANT-BOX-NEW.png)
சந்தர்ப்பம்: 1
மேலே உள்ள ஒரு ஜாதக அமைப்பை பற்றி பாப்போம்
எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் சகோதரி, தன்னோட தங்கையையும் தன் கணவனை திருமணம் செய்து கொள்ள அனுமதித்து இருக்கிறார்.
அதாவது முதலில் அக்காவுக்கு திருமணம் ஆகிறது. ஒரு வருடத்தில் குழந்தையும் பிறக்கிறது. தங்கை தன் கணவனின் மீது ஆசை படுகிறார் என்று அக்காவுக்கு தெரிகிறது.
அக்காவே தங்கைக்கும் தன்னோட கணவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் அதுவும் முழு சந்தோசத்துடன்.இன்று வரை மூன்று பெரும் ஒரே வீட்டில் சந்தோசமாக தான் உள்ளார்கள்.
இது ஒரு வித்தியாசமான அமைப்பு.
இதற்கு காரணம் லக்கினத்தில் உள்ள சனியும் எழில் உள்ள தேய் பிறை சந்திரனும் தான். தன் கணவனை தன்னோட தங்கைக்கு பங்கு கொடுத்தது.
அதில் அவருக்கு சந்தோசத்தை தந்தது சுக்கிரன். இங்கு சுக்கிரனை மூன்று இடத்தில வைத்து உள்ளேன். முதல் இடத்தில இருந்தால் நூறு சதவிகுதம் சந்தோசம், இரண்டாம் இடத்தில இருந்தால் தொன்னூறு சதவிகுதம் சந்தோசம், மூன்றாம் இடத்தில இருந்தால் எழுவது சதவிகுதம் சந்தோசம்
Warning: Strong Warning: கட்டத்தில் உள்ள கிரகங்களை மற்ற கிரங்கங்கள் தொடர்பு கொள்ளும் போது மேலே சொன்ன அத்தனை பலன்களும் தலைக்கீழாக மாறும்..