10-02-2025, 10:48 AM
(09-02-2025, 09:26 PM)Geneliarasigan Wrote: இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில் ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான்.
மேலும் xossipy தளத்தை தவிர வேறு எங்கும் கதை எழுதும் எண்ணமில்லை.இங்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.மேலும் இந்த site user friendly ஆக இருக்கு.
நான் என்றும் கதையை நீக்க சொல்ல போவது இல்லை.


