10-02-2025, 08:04 AM
'இது எங்கள் வாழ்க்கை' கதைக்கு A4 பேப்பரில் ஒரு பக்கம் வரும் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும், 5 பக்கம் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும் கிடைப்பது என்னவோ அதே குப்பை response மட்டுமே. இந்த கதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.
இதில் குறைந்த அளவு அப்டேட் கொடுத்தால் குறை சொல்ல கொஞ்சம் பேர். தயவு செய்து அப்டேட் குடு, அப்டேட் ஏன் சின்னதா இருக்கு என கேட்காதீர்கள். இங்கே கதை எழுதுவது நேர விரயம் மட்டுமே.
இனி எல்லா கதைகளுக்கும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை A4 பேப்பரில் 1-2 பக்க அளவுக்கு அப்டேட் கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்.
நன்றி