09-02-2025, 11:33 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மாலினியிடம் ஆர்த்தி கேக்கும் விதத்தை பார்த்து மிகவும் நேர்த்தியாக இருந்தது. நளன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ருசிச்சு செய்வதற்கு தயார் ஆகி இருப்பதை சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. அண்ணி மாலதி போண் செய்து ராதிகா உடன் நளன் சாப்பாடு பற்றி பேசி மறைமுகமாக உடலுறவு பற்றி பேசியதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.நளன் இப்போது ராதிகா வரவுக்கு காத்திருப்பதை சொல்லி அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.