09-02-2025, 09:20 PM
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.
இங்கு மொத்தம் நான் 5 கதைகள் எழுதி இருக்கேன் ப்ரோ,இது என்னோட ரெண்டரை வருட உழைப்பு.இதை நான் back up எடுத்து வைக்கவில்லை.எடுத்து வைக்கவும் எனக்கு நேரம் இல்லை.அவ்வப்பொழுது நான் எழுதிய கதைகளை இங்கு வந்து படித்து கொண்டு தான் இருக்கிறேன்.அதனால் நான் என்னோட கதைகளை delete செய்ய இயலாது.