Adultery சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️
#1
Heart 
ஹாய் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் வணக்கம்."சொன்னா கேளு அனிதா" என்ற கதைக்கு பிறகு மீண்டும் இந்த கதையின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்.இது ஒரு கற்பனை கதை.இந்த கதையின் நாயகி சொல்வது போல கதை எழுதலாம் என்று இருக்கிறேன்.உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.இப்போ கதைக்குள் செல்லலாம் வாங்க.

என் பெயர் சுவாதி.கடவுளின் தேசமான கேரளாவை சேர்ந்தவள்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். மலையாளம் என் தாய்மொழி.ஆனா எனக்கு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, பிரெஞ்சு என 5 மொழிகள் எழுத படிக்க தெரியும்.அப்பா,அம்மாவுக்கு நான் ஒரே செல்லபொண்ணு.செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்.சிறு வயதில் இருந்தே நான் கேட்ட அனைத்தும் கிடைத்தது.கஷ்டமா?அப்படி என்றால் என்ன?அது கிலோ என்ன விலை?என கேட்கும் நிலையில் தான் என் வாழ்க்கை இருந்தது.
அப்பா அரசாங்கத்தின் மிகப்பெரிய அதிகார வர்க்கத்தில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். அம்மாவோ மருத்துவ உபகரணங்கள் செய்யும் ஒரு நிறுவனத்தின் முக்கியமான share holder. என்னை அறிவும்,அழகும் சேர்ந்த அழகான பெண் என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.படிப்பில் நான் படு சுட்டி.படிப்பு மட்டுமல்லாமல் நான் பரத நாட்டிய நிபுணர் கூட.
என் அழகை பற்றி நானே வர்ணித்தால் அது சரியாக இருக்காது. என்னை அணு அணுவாக அனுபவிக்க போறவன் என்னோட அழகை கதையின் பிற்பகுதியில் சொல்வது தான் சரியாக இருக்கும்.என் அழகை பற்றி சுருக்கமாக இப்போ சொல்ல வேண்டுமெனில், நான் தமிழ் படங்களில் நடித்து No.1 கதாநாயகியாக வலம் வந்து பல பேரின் தூக்கத்தை கெடுத்தவள்.அழகு இருந்தால் தேனீக்கள் சுற்றி வரும் அல்லவா.என் ஒரு பார்வைக்காகவே பல பேர் காத்து கிடந்தார்கள்.பருவ காலத்தில் எல்லோருக்கும் வரும் காதல் எனக்கும் வந்தது.
[+] 7 users Like Viswaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️ - by Viswaa - 09-02-2025, 08:34 PM



Users browsing this thread: 7 Guest(s)