Adultery விதியின் வழி
Part 30

 
கீர்த்தி உடனே ஜன்னல் திரையை இழுத்து அதன் பின்னே சென்று ஒளிந்து கொண்டார்.  தலை மட்டும் வெளியே தெரிய அசட்டு சிரிப்பில் வழிந்தார்.  உமா வெக்கத்தில் தலை குனிந்து இருக்க, நந்தினி மெல்ல நகர்ந்து பெட்டில் இருந்த டவலை எடுத்து கீர்த்தியிடம் கொடுத்தாள்.  கீர்த்தி அதை வாங்கி தன்னிடுப்பில் சுற்றி கொண்டு ஜன்னல் திரையை விட்டு வெளியே வந்தார்.  எதுவும் பேசாமல் பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்தி கொண்டு தன்னுடைய தலையை கொட்டி கொண்டார்.
 
உமா நந்தினியிடம் "ஹ்ம்ம்.. செம்ம ஆட்டம் போல"
 
"போங்க ம்மா.." என்று வெக்கப்பட்டு அங்கே இருந்த பெட் சரி செய்து கொண்டு இருந்தாள்.  உமாவும், நந்தினியும் நேற்று இரவு நடந்த ஆட்டத்தை பத்தி ஜாடை மாடையாக பேசி கொண்டு இருக்கும் போது ஜானகி உள்ளே வந்தாள்.  ஜானகி உமாவை பார்த்து "உமா.. நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்"
 
உமா மனதில் அப்பாடி.. என்று இருந்தது ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "அம்மா.. இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாம்ல"
 
"இல்லைம்மா.. இதுவே ரொம்ப அதிகம்.  உன்னையும், மாப்பிள்ளையும் ஒரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடனும்.  அப்பா கிட்ட கேட்டுட்டு மாப்பிள்ளை கிட்ட சொல்லுறேன்"
 
உமா மனதில் ஐயோ இது வேறயா.. என்று இருந்தது.. "ஹ்ம்ம்.. சரி ம்மா அவர் கிட்ட சொல்லிட்டு ஒரு நாள் வர்றோம்".
 
கீர்த்தி குளித்து விட்டு தலையை துவட்டி கொண்டு வெளியே வந்தார்.  அப்போது ஜானகி வெக்கப்பட்டு ரூம் விட்டு வெளியேறினாள்.  வெளியே வந்ததும் "ஏய் நந்து கொஞ்சம் இங்கே வாயேன் கிட்ச்சன்ல ஒரு வேலை இருக்கு" என்று கூப்பிட நந்தினி வெளியே வந்து "என்ன பாட்டி"
 
"ஏய் என்னடி விவரம் இல்லாம இருக்கே.  அப்பா, அம்மா க்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு.  எப்போ பார்த்தாலும் ஓட்டிகிட்டே இருக்கே.  கொஞ்சம் அவங்களுக்குள்ளே தனிமை கொடுக்க வேணாமா.. புரியுதா.. அவுங்க அப்படி இப்படி இருக்க ஆசைப்படுவாங்க" என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.
 
நந்தினி மனதில் ஐயோ ஐயோ..இந்த பாட்டி.. என்று தோன்றியது.. வெளிக்காட்டாமல் "சரி பாட்டி.. புரிஞ்சது.."
 
அப்போது சுந்தரேசன் வந்தார்.  ஜானகி அவரை பார்த்து "என்னங்க இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு எங்க போயிட்டு வர்றீங்க"
 
"இன்னைக்கு ஊருக்கு போகணும்ல.  அதனாலே ட்ராவல் ஏஜென்ட் கிட்ட பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்க போனேன்.  அப்போ தான் ஒரு விஷயம் எனக்கு தோணுச்சு"
 
"என்னங்க"
 
"அந்த ஏஜென்ட் ஆபீஸ் ல ஹனிமூன் பேக்கஜ் ட்ரிப் அரேஞ் பண்ணுறாங்களாம்.  ஊட்டி, கொடைக்கானல், முன்னார், காஷ்மீர், சிம்லா, குலுமணாலி, இப்படி பல ஊரு பேக்கஜ் இருக்கு.  நம்ம மாப்பிள்ளைக்கு அப்படி ஒன்னு அரேஞ் பண்ணினா அவுங்க ரெண்டு பெருக்குள்ளும் இன்னும் நெருக்கம் ஆகும்ல"
 
"ஆமாங்க நானும் சொல்லணும்னு நினைச்சேன்.  இந்த நந்தினி, கதிர் எப்போவும் கூட இருப்பதனால் அவுங்க ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியல.  அவுங்களுக்குள்ளே கொஞ்சம் பிரைவசி வேணும்.  அதுக்கு இந்த ஹனிமூன் பேக்கஜ் தான் ரொம்ப ரைட்"
 
"ஹ்ம்ம்.. அம்மா ஜானகி.. நம்ம பொண்ணு தான் அல்பாயுசுல போயிட்டா.. இவுங்க ரெண்டு பெரும் நல்ல வாழனும்.  அவுங்களுக்குன்னு ஒரு புல்லை பெத்துக்கணும்"
 
"சீ.. என்ன இது இவ்வளவு வயசானதுக்கு அப்புரம்"
 
"ஏண்டி.. பெத்துக்கிட்டா நீ உதவ மாட்டியா"
 
"ஐயோ.. அது அவுங்க விருப்பம்.. அதுவும் இல்லாம கடவுள் என்ன நினைச்சு இருக்காரோ.. அப்படி தான் நடக்கும்"
 
"சரி அதை விடு.. ஹனிமூன் பேக்கஜ் பத்தி மாப்பிள்ளை கிட்ட எப்படி கேக்கண்ணு தெரியல."
 
"அதை ஏன் கேக்குறீங்க.  நீங்க ட்ராவல் ஏஜென்ட் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி சர்ப்ரைஸ் ஆ நாளைக்கு அவுங்களுக்கு கொரியர் அனுப்ப சொல்லிடுங்க.  அவுங்களுக்கு எந்த தேதி ஒத்து வருதோ அவுங்க போயிக்கட்டும்."
 
"ஹ்ம்ம்.. அதுவும் நல்ல யோசனை தான்.  எனக்கு தெரிஞ்சு முன்னார் ஏற்பாடு பண்ணலாம்னு நினைக்குறேன்.  அப்போ தான் அவுங்க முன்னார் முடிச்சிட்டு நம்ம ஊரு அங்கே இருந்து 60 km தான். நம்ம வீட்டுக்கும் விருந்துக்கு அழைச்சுக்கலாம்."
 
"நான் சொல்லணும்னு இருந்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க" என்று புன்னகைத்தாள்.
 
இருவரும் வேறு சில விஷயங்கள் ஈடுபட்டு கொண்டு இருக்க. நேரம் வேகமாக ஓடியது.  அன்று மாலை ரயிலில் சுந்தரேசனும், ஜானகியும் ரயில் ஏறி ஊருக்கு கிளம்பினர்.
 
--------------------------------------------
 
ஒருவழியாக கீர்த்தியும் கதிரும் - சுந்தரேசன் ஜானகி இருவரையும் ரயில் வண்டி ஏத்தி விட்டு வீடு வந்து சேர்ந்தனர். அப்பாடா ஒரு வழியா எல்லா பிரச்சனை முடிஞ்சது. என்று இருவரும் கொஞ்சம் சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.  வீட்டில் உமாவும் நந்தினியும் வீட்டை சுத்தப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர்.
 
கீர்த்தி, கதிர், உமா, நந்தினி நால்வரும் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகு அன்று இரவு என்ன நடக்கப் போகிறது என்று நாள்வருக்குள்ளும் ஒரு விதமான தயக்கமும் ஏக்கமும் இருந்தது. இத்தனை நாட்கள் சுந்தரேசன் ஜானகி அவர்களுடைய வழிநடத்தலின் பேரில் எல்லாம் நடந்துவிட்டதாக இருந்தனர். ஆனால் இன்று சுந்தரேசன் ஜானகி இல்லை. இவர்கள் நால்வரின் வாழ்க்கை எப்படிப் போகிறது என்று நால்வர்க்குள்ளும் ஒருவிதமான மனப் போராட்டமே இருந்தது. உமா கழுத்தில் கீர்த்தி கட்டிய தாலியை நினைத்து சில நிமிடங்கள் மௌனம் உடன் இருந்தாள். சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எல்லாம் உமாவும் நந்தினியும் சேர்ந்து கழுவும் போதும் எந்தவித பேச்சும் இல்லை. நாலு பேருக்குள்ளும் ஏதோ ஒருவித குற்ற உணர்ச்சியோட இருந்தனர்.
 
கதிர்தான் முதலில் பேச்சைத் தொடங்கினான். "ஏன் எல்லாரும் பேசாம இருக்கீங்க.. நாம நினைச்சது தானே நடந்து இருக்கு .. நம்மோட வாழ்க்கை இனிமையே தான் சந்தோஷமா இருக்க போகுது"
 
நந்தினி “நீ சொல்றது சரிதான் கொஞ்சம். நம்மளோட வாழ்க்கை இனிமே தான் ரொம்ப நல்ல இருக்க போகுது”.
 
உமாவும் கீர்த்தியும் எதுவும் பேசாமல் இருந்தனர். அவர்கள் மனதுக்குள் ஏதோ இன்னும் தப்பு செய்து விட்டது போன்ற உணர்வு இருக்கவே செய்தது. கழுத்தில் தாலி வேறு துவங்கியது. கீர்த்தி உமாவின் கழுத்தை பார்ப்பதை உமாவும் கவனித்தாள்.
 
கதிரும் உமாவைப் பார்த்தான். உமா கதிரிடம் “நான் ஒன்னு சொன்னா நீ கேப்பியா? இந்த தாலி தான் உன்னை இப்போ கஷ்டப்படுது. அதனால அந்த தாலிய நீ கலட்டி வச்சிரு. வெளில எங்கயாவது போகும்போது மட்டும் தாலிய போட்டுக்க வேண்டியதுதான.”
 
உமாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கீர்த்தியைப் பார்த்தார். கீர்த்திக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
 
கதிர் சொல்வதில் இருக்கும் நியாயம் உமாவுக்கு புரிந்தது. அருகில் இருந்த பூஜை அறைக்குச் சென்று, உமா சாமியை கும்பிட்டு தன்னுடைய தாலியை கழட்டி அங்கே இருந்த ஒரு தட்டில் வைத்து. “கடவுளே எங்களை மன்னித்துவிடு”. என்று கடவுளிடம் சொன்னாள்.
 
நந்தினி உமாவை நெருங்கி "அம்மா.. இன்னைக்கு உங்களுக்கு முதல் ராத்திரி" என்று சொல்லி சிரித்தாள்.  உமா கதிரை பார்ப்பதா கீர்த்தியை பார்ப்பதா என்று புரியாமல் ஒரு மாதிரி நெளிந்தாள்.  நந்தினி தொடர்ந்தால் "அம்மா.. சில்.. நீங்க எனக்கும் கீர்த்திக்கு நேத்து முதல் ராத்திரி ன்னு சேத்து வச்சீங்க.  அதே மாதிரி நான் இன்னைக்கு கதிரோட ரூமை ரெடி பண்ணி வச்சு இருக்கேன்.  முதல் இரவுக்கு தான்."  கதிரை பார்த்து "கதிர் இனிமே உன்னோட சாமத்தியம்.  என்ஜோய் யுவர் ஃபஸ்ட் நைட்.."
 
கீர்த்தி தொடர்ந்தார் "டேய் கதிர்.. உமா வ கூட்டிட்டு ரூமுக்கு போ"
 
நந்தினி "ஐயோ இதை மறந்துட்டேன் பாருங்க.. அம்மா பால் காட்சி செம்புல எடுத்து வச்சு இருக்கேன்.. மறந்துடாம எடுத்துக்கோங்க.. " என்று சிரித்தாள்.
 
கதிர் வெக்கத்தில் "ஐயோ.. அப்பா.. "
 
உமா கீர்த்தியிடம் "சார்.. உங்க ரூம் ல என்னோட டிரஸ் எல்லாம் இருக்கு.. அதனாலே.." என்று இழுத்தாள்.
 
கதிர் "உமா.. எதுக்கு டிரஸ் எல்லாம்.. எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லாத்தையும்ம்.. " என்று சிரித்தான்.
 
உமா "ஐயோ.. சார்.. நான் கதிர் கூட.. இந்த ஃபஸ்ட் நயிட்க்கு ஒரு நல்ல புடவை கட்டிக்கணும்னு ஆசைப்படுறேன்" என்று சொல்லி வெட்கப்பட்டாள்.
 
நந்தினி உமாவை கூட்டி கொண்டு கீர்த்தி ரூம் சென்று உமாவை லேசாக அலங்காரம் பண்ணி கூட்டி வந்தாள்.  கதிர் அவனுடை ரூம் சென்று இருந்தான்.  கதிரின் ரூமில் சின்ன பூ அலங்காரம் செய்து வைத்து இருந்தாள்.  கதிர் போன தீபாவளிக்கு எடுத்த வேட்டி சட்டை எடுத்து அணிந்து கொண்டான்.
 
நந்தினியும் கீர்த்தியும் உமா கையில் பால் சொம்பை கொடுத்து கதிர் ரூமுக்கு அழைத்து சென்று உள்ளே தள்ளிவிட்டு "வாழ்த்துக்கள் .." என்று சொல்லி கதவை பூட்டினர்.
 
வெளியே நந்தினி கீர்த்தி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு வந்து ஹாலில் உக்கார்ந்தனர்.  "ஏய் நந்து.. இன்னைக்கு நமக்கு செகண்ட் நைட் தானே" என்று அசடு வழிந்தார்.
 
"சீ.. இந்த ஆசை வேற இருக்கா..எதுக்கும் ஒரு ரெஸ்ட் வேணும்.  நேத்து தானே நடந்தது.. இன்னைக்கு ஒன்னும் கிடையாது"
 
"ஏய் என்னடி இப்படி சொல்லிட்டே"
 
"ஹ்ம்ம்.. ஏய் கீர்த்தி.. இன்னும் 4 நாளுக்கு எதுவும் கிடையாது"
 
"ஏய் என்னடி சொல்லுறே.. உனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தானே பீரியட்ஸ் முடிஞ்சுது"
 
"ஹ்ம்ம்.. அதெல்லாம் சரியா கணக்கு பாத்து தான் வச்சு இருக்கீங்க.. நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோங்க.. எனக்கு இந்த நாள்ல பண்ணினா நான் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கு.  அதனாலே தான் வேணாம்னு சொல்லுறேன்"
 
"ஓ அதுவா சங்கதி.. அதுக்காக 4 நாள் எல்லாம் ஓவரு"
 
"ஹ்ம்ம்.. கீர்த்தி.. எனக்கு என்னவோ இப்போ கருத்தரிக்க விருப்பம் இல்லை.  நம்மோட வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நாள் சந்தோஷமா எதை பத்தியும் நினைக்காம இருக்கலாமே"
 
"சரி சரி.. நீ சொன்னா சரி தான்"
 
என்று மேலும் சில விஷயங்கள் பேசி கொண்டு படுக்க்க இருவரும் ரூம் சென்றனர்.
 
--------------------------------------------
 
கதிர் ரூம் உள்ளே உமா உள்ளே வந்து கதிர் அருகே நின்றாள்.  கதிர் எழுந்து உமாவின் கையை புடித்து பெட்டில் உக்கார வைத்தான்.  கதிர் உமாவை பார்த்து "ஏய் உமா.. நான் உனக்கு தாலி கட்டலைன்னு வருத்தமா"
 
"ஹ்ம்ம்.. மொதல்ல கொஞ்சம் வருத்த பட்டேன்.. ஆனா.. அதுக்கு அப்புறம்.. நீயும் நந்தினி சொல்லுறதும் சரி ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.."
 
"அப்புறம் ஏன் உமா ரொம்ப சோர்வா இருக்கே"
 
"ஹ்ம்ம்.. என்னைக்காவது நம்ம விஷயம் தாத்தா, பாட்டிக்கு தெரிஞ்சா அப்புறம் அவுங்க முகத்துல எப்படி முழிக்கிறது.  இது மாதிரி நிறைய யோசனை.  ஆனா இப்போ நான் தெளிவா இருக்கேன்.. வாழுற வாழ்க்கையில இன்னைக்கு மட்டும் தான் நிலையானது.. அதனாலே இன்னைக்கு நாம சந்தோஷமா இருப்போம்.  நாளைக்கு நடக்கிறதா நாளைக்கு பாத்துக்கலாம்." என்று புன்னகைத்தாள்.
 
"சே.. எதை எதையோ பேசி நம்ம சந்தோஷ தருணத்தை வீணடிக்கிறோமோ.. சரி சரி.. உமா.. அந்த பாலை கொடு"
 
"அதுக்கு முன்னாடி.. நீங்க எந்திரிங்க.. நான் உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குறேன்"
 
"ஏய் என்ன உமா.. புதுசா மரியாதை எல்லாம்.."
 
"ஹ்ம்ம்.. ஆமா.. என்னவா இருந்தாலும் நீ என்னோட புருஷன்.. எனக்கு உன்னோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.  ப்ளீஸ்.. எழுந்து நில்லு.. " என்று அவன் கையை புடித்து இழுக்க, அவனும் விருப்பம் இல்லாமல் எழுந்தான்.  உடனே உமா அவன் காலில் விழ, கதிர் அவள் தோலை தொட்டு மேலே தூக்கினான்.  "உமா.. நீ என்னோட வாழ்க்கைல கிடைச்ச சந்தோசம்.. உன்ன எப்போவும் கஷ்டப்படாம பாத்துப்பேன்" சொல்லி அவளை இருக்க அணைத்தான்.  அவளும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவன் அணைப்பில் சொக்கி கிடந்தாள்.
 
கதிர் உமாவின் உச்சியை முகர்ந்து அவள் நெற்றியில் உதட்டை பதித்து முத்தம் இட்டான்.  உமா கண்கள் மூடி அவன் அரும்பு மீசை குத்துவதில் சொக்கி இருந்தாள். கதிர் உதட்டை ஒத்தி ஒத்தி எடுத்தான்.  கீழே நகர்ந்து அவள் கண்ணிமைகளில் உதட்டை பதித்திட அவள் கண்கள் மூடி அவனை இறுக்கி அணைத்தாள்.  இன்னும் கீழ் இறங்கி அவள் மூக்கை நாக்கினால் நக்கினான்.  அவள் கண்கள் திறந்து அவன் எச்சிலை துடைத்து விட்டு சீ.. என்று சிணுங்கினாள்.  கதிர் அவள் கன்னத்தை கடித்தான். அவள் அவனை புடித்து தள்ளிட அவள் அவனை மீண்டும் இறுக்கினான்.
 
"டேய் கதிர்.. எச்சி..சீ.."
 
"ஹ்ம்ம்.. ஏண்டி புடிக்கலையா.."
 
"சீ.. போடா.. பொருக்கி"
 
"ஹ்ம்ம்.."
 
"எப்படியோ, என்னையும் என் பொன்னையும் சேத்து இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே"
 
"ஹ்ம்ம். ஏண்டி எங்க வீடு உனக்கு புடிக்கலையா"
 
"அப்படிலாம் இல்லை.  இவ்வளவு வருஷம் தனியா இருந்துட்டு.. இந்த வாழ்க்கை நீயும் உன் அப்பாவும் எங்களுக்கு கொடுத்தது.. " கொஞ்சம் எமோஷனல் ஆனாள்.
 
"ஹ்ம்ம் போதும் போதும் உன்னோட எமோஷன் எல்லாம்" என்று அவளை கட்டி புடித்து அவள் காது மடல் அருகே மூச்சை இழுத்து விட்டு கவ்வி கடித்தான்.
 
"டேய் கடிக்காதே டா.. வலிக்குது"
 
"ஹ்ம்ம்.."
 
"டேய் கதிர்.. உன் கிட்ட ஒன்னு கேக்கணும்.."
 
"இப்போவா.."
 
"ஆமா.. கொஞ்சம் பொறு" என்று அவனை புடித்து தள்ளிவிட்டு.. "டேய். ஒன்னு கேக்கட்டுமா.. ஏன்டா.. உனக்கு ஒரு சின்ன வயசு பொண்ணு கூட கல்யாணம் ஆகலைன்னு ஒரு ஃபீல் இல்லையா"
 
"ஏய் இங்கே வந்து உக்காரு" கதிர் உமாவை படுக்கையில் உக்கார வைத்து அவள் மடியில் சாய்ந்தான்.  "இங்கே பாரு உமா.. எனக்கு அப்படி ஒரு ஃபீல் வந்தா உன் கிட்ட சொல்லுறேன்.. நீ வேணும்னா எனக்கு கல்யாணம் பண்ணி வை"
 
"ஏய் இப்படி வேற ஆசை இருக்கா"
 
"நீ கேட்ட அதனாலே சொன்னேன்.  சொல்ல போனா உனக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு.  எனக்கு இன்னும் ஆகளையே.. சட்ட பூர்வமா பார்த்தா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்"
 
"ஹ்ம்ம்.. பண்ணுவே டா பண்ணுவே.. உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லணும்"
 
கதிர் அவள் மடியில் படுத்து லேசாக எக்கி அவள் சேலை முந்தியை விளக்கி அவள் வயிற்றில் முத்தம் இட்டான்.  உடனே உமா சேலை முந்தியை இழுத்து மறைத்து "எந்திரி டா.. முதல்லே.. இன்னைக்கு நமக்கு முதல் இரவு கான்செல்.  நீ வெளியே போ"
 
"ஏய் சும்மா சொன்னே டி"
 
"ஹ்ம்ம் உள்மனசுல இருக்குறது தானே வெளியே தெரியும்.. "
 
"ஐயோ நீ கேட்டதாலே விளையாட்டுக்கு சொன்னேன்"
 
உமா கதிரை தன் மடியில் இருந்து எழுப்ப முற்பட்டாள்.  கதிர் அவளை அப்படியே தள்ளி கட்டிலில் படுக்க போட்டு அவள் மேல் படர்ந்தான்.  "டேய்.. எந்திரி டா" அவள் அவனை புடித்து தள்ள முற்பட்டாள்.
[+] 5 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Aisshu - 09-02-2025, 04:19 AM



Users browsing this thread: Sanjukrishna, 15 Guest(s)