08-02-2025, 11:32 PM
(This post was last modified: 08-02-2025, 11:33 PM by funtimereading. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-12-2024, 01:48 PM)JeeviBarath Wrote:What an impactful sentences, நாலே வரிகளில் பிளாஷ்பேக்கில் நடந்த முக்கியமான விஷயத்தையும் சொல்லி【71】
//அந்த கணத்தில் மால்ஸின் முகம் வாடியது. அண்ணன் வளனுடன் நடந்த மேட்டர், கர்ப்பம், பிரிவு என எல்லாம் அவளுள் வந்து போனது.
பிளீஸ், வேண்டாம் என நளனை தள்ளி விட்டாள்.
'இங்க இருந்து தயவு செய்து கிளம்பு, எதுவும் ஆனா இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எனக்கு இல்லை' என கட்டிலின் தலைப் பகுதியில் முதுகை சாய்த்த படி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.//
முறைதவறியிருந்தாலும் அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விட்ட மால்சின் மனக்குழப்பத்தையும் சொல்லி வி... சொல்லிவிட்டீர்கள் marvelous writing...
ஒரே நேரத்தில் வெவ்வேறு களங்களை கொண்ட கதைகளை தொடர்ந்து கோர்வையாக எழுதுவதை பார்த்தால் பெரியதிரையில் திரைக்கதை எழுதுபவர் போல் தோன்றுகிறது அங்கும் தங்கள் முத்திரையை பதிக்க வாழ்த்துக்கள் தோழர்



