08-02-2025, 07:10 PM
Killer46 Wrote:Update irukka bro
கதையை கைவிடாமல் முடிக்கும் எண்ணம் இருப்பதால் அப்டேட் நிச்சயமாக வரும்.
அப்டேட் இருக்குதா இல்லையா எனக் கேட்பதாலோ, அப்டேட் குடு எனக் கேட்பதாலோ எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை.
என்னால் எப்போது முடியுமோ அப்போதுதான் அப்டேட் கொடுக்க இயலும்.