07-02-2025, 04:30 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக வசந்த் குடும்பத்தை பற்றி அறிந்து செயின் மூலமாக நிர்மலா அறிமுகம் ஆகி வீட்டிற்கு உள்ளே வந்து ரோகிணி மூலமாக ஜெயந்தி நடந்ததை சொல்லி உடன் அந்த நிமிடம் அவனுக்கு ஆதரவாக பேசியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.