07-02-2025, 07:48 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதை தொடங்கி ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் கடைசியாக இருவரும் நண்பர்கள் உரையாடல் எந்தவொரு எதார்த்தம் மாறாமல் ரொம்ப நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.