11-02-2025, 04:35 AM
அவள் அவ்வாறு எதோ ஒரு புது ஜோடி கிட்ட சொல்ல ராகவன் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி நிக்க
ஹாய் என காவ்யா கணவன் கை கொடுக்க அவன் அப்படியே நிக்க
மான்சி சொன்னா கை கொடுங்க கை கொடு என சொல்லவும் அவன் கை கொடுத்தான்
அவன் எதோ எதோ கம்பெனி பேர் சொல்லிட்டு நீங்க என்ன பண்றீங்க என கேக்க
நான் ஒன்னும் பெருசா இல்ல சார் சும்மா பிசினஸ் பண்றேன் என ராகவன் கேக்க
என்ன பிசினஸ் சார் என காவ்யா புருசன் கேக்க
சும்மா தான் சார் என ராகவன் ஒன்றும் சொல்லாமல் மான்சிய பாக்க
மான்சி எதாவது சொல்லு என்பது போல அவனை முறைச்சா
அய்யோ இந்த ஆள் கம்பெனி பேர்ல சொல்ல வேண்டியது தானே என மான்சி நினைக்க
காவ்யா ஒரு திமிரான புன்னகையோடு இருந்தா
அப்போது ஒரு பேரர் வந்து நான்கு பாதம் பால் வைக்க
ஹலோ நாங்க கேக்கவே இல்லையே என காவ்யா புருசன்
இல்ல சாருக்குனு கெஸ்ட் வந்தா நாங்க இந்த ஸ்பெசல் கொடுப்போம் என அவன் சொல்ல
ஓ சார் ரெகுலர் கஷ்ட மரா என காவ்யா புருசன் கேக்க
இல்லை சார் இந்த பேக்கரி கு ஓனர் மாதிரி என அவன் சொல்ல
புரியல என அவர்கள் கேக்க
நான் தான் சார் ஓனர் நான் சாரோட பைவ் ஸ்டார் ஹோட்டல் வேலை பார்த்தேன் நான் நல்லா வொர்க் பண்றதா பார்த்து சார் எனக்கு சொந்தமா வச்சு கொடுத்தது தான் இது என சொல்ல காவயாவும் அவ புருசனும் வாய அடைத்து போயி ஆச்சரியமாக பார்க்க
சார் 5 ஸ்டார் ஹோட்டல் மட்டும் தானா என கேக்க
அட நீங்க வேற அவர் பிசினஸ் லிஸ்ட் சொல்றேன் கேளுங்க என முழுதாக அவன் சொல்லவே ஒரு 20 நிமிடம் மேல் ஆக
போதும் போதும் டா என ராகவன் சொல்ல அவன் சார் வேற எதும் வேணுமா என கேட்க
இல்ல வேணும்னா கூப்பிடுரோம்
காவ்யா மற்றும் அவள் கணவன் இருவரும் சிறிது பேச்சு இல்லாமல் இருந்தார்கள்
அவர்கள் முகத்தை பார்த்து மான்சி சந்தோச பட்டா
பிறகு அவர்கள் சாப்பிட்டு விட்டு
ஓகே மான்சி நாங்க கிலம்பிரோம்.அதுக்கு முன்னால இந்தா மான்சி என ஒரு பத்திரிக்கை கொடுத்தா
யாருக்கு கல்யாணம்
என் தங்கச்சி திவ்யாவுக்கு கல்யாணம் அடுத்த வாரம் கேரளா கொச்சி லா நீயும் சாரும் அவசியம் வந்துடுங்க
இல்ல அன்னைக்கு தேதி லா அவருக்கு மீட்டிங் இருக்கு என மான்சி சொல்ல
அது எப்படி அவர் மீட்டிங் உனக்கு தெரியும்
பின்ன அவங்க என்னோட வோயிப் லா அவங்களுக்கு எல்லாம் தெரியும் என மான்சி தோளில் ராகவன் கை போட்டான்
இங்க பாரு மான்சி நமக்குள்ள கூட கொஞ்சம் coldwar இருக்கு ஆனா என் தங்கச்சி யம் நீயும் close ஆ இருந்திங்க காலேஜ் லா அதுனால நீயும் சாரும் கண்டிப்பா வரிங்க என காவ்யா சொல்ல
சரி try பண்றோம்
அது லாம் இல்ல கண்டிப்பா வரிங்க என சொல்லிட்டு இருவரும் கிளம்ப
இருவரையும் வெளிய வரை சென்று இருவரும் வழி அனுப்ப அப்போது இதான் சாக்கு என மான்சி இடுப்பை பிடித்து கொண்டு நின்று கொண்டு கைகளை ஆட்ட
அப்போ போன காவ்யா திரும்பி வந்தா எனக்கு பொறாமையாக தான் இருக்கு இருந்தாலும் சொல்றேன் மான்சி உங்க ஜோடி பொறுத்தம செம என சொல்லிட்டு போக இருவரும் ஒரு முறை பார்த்து கொண்டார்கள்
அவள் கண்டிப்பா கல்யாணத்துக்கு வாங்க என மீண்டும் சொல்லிட்டு போனாள்