06-02-2025, 07:09 PM
வணக்கம்
பழைய எழுத்தாளர்கள் நிறைய பேர் ஏன் எழுதவில்லை என்பது தெரியவில்லை,
பெறும் பகுதி கதைகள் பாதியில் நின்று விடும் காரணம் புரியவில்லை
கதைகள் பார்வையிட வில்லை அல்லது வாசிக்க வில்லை என்பதற்காக, கதையை பாதியில் நிறுத்தி விடாதீர்கள்
நான் எழுதிய" துரோகம் " கதையை பாதியில் நிறுத்தி விட கூடாது என்பதற்காக, ஒரே வாரத்தில் அனைத்து கதையையும் பதிவிட்டேன்
எனது கதைக்கு பார்வை குறைவுதான், ஆனால் அதை பற்றி நான் கவலைப்படாதே கிடையாது
தயவு செய்து நிறுத்தப்பட்ட கதைகளை தொடர்ந்து பதிவிடுங்கள்,
இது எனது சொந்த கருத்து, நன்றி

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)