05-02-2025, 01:37 PM
(This post was last modified: 05-02-2025, 01:43 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோதரா! கதை நிறுத்தப்படவில்லை. எழுதிக்கொண்டிருக்கிறேன்.
கணவன் - மனைவி இடையிலான கலவி இங்கு சிறிதளவிலும் வரவேற்கப்படவில்லை. அதே சமயம், வரவேற்க படாத ஒரே காரணத்தால், நான் எழுதும் விதத்திலும் மாற்றம் செய்யவும் விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னதை போல் மாமிக்கும் மாமாக்கும் இடையில் நடக்கும் பஜனை சற்று விரிவாகவே எழுதப்படும். அது இன்னும் 2-3 பாகங்கள் செல்லும். ஆனால், நான் அதை ஒன்று ஒன்றாக பதிவிட்டால், எஞ்சி இருப்பவர்களுக்கும் கதையின் மீதுள்ள ஆர்வம் தீர்ந்து விடும்.
எழுத நினைத்ததில் மாற்றம் செய்ய விருப்பம் இல்லை என்றாலும், பதிவிடும் முறையிலாவது ஒரு சிறு மாற்றம் செய்ய முடிவெடுத்தேன். எனவே, அடுத்த பதிவு பெரிதாக இருக்கும். 3-6 பதிவுகள் சேர்ந்து ஒரே நேரத்திலோ, அல்லது சீரான இடைவெளியிலோ, இந்த வார இறுதிக்குள் பதிவிடுவேன். தேவைப்பட்டால், இந்த கதையின் கரு என்ன என்பதையும் படிப்பவர்களுக்கு சொல்லும் வகையில், மேற்கொண்டு சில பதிவுகளையும் சேர்த்து பதிவிடலாம்.
இதை தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேவை இல்லாமல் இரண்டாம் பக்கத்தில் இருக்கும் கதையை முதல் பக்கத்திற்கு கொண்டு வந்து விடும் என்று விட்டுவிட்டேன். மன்னிக்கவும்!
கதையின் ஆரம்பம் படிப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் எழுதப்படாததால், இன்றளவும் தவித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கதையான ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம் கதையின் நிலைமை இந்த கதைக்கும் வந்து விட கூடாது, என்று நான் நினைத்ததனாலே இந்த முடிவு!