04-02-2025, 09:24 PM

75000.... த்தை..கடந்த.....நண்பர்களின் அரவணைப்பு.அதுவும் புது எழுத்தாளனுக்கு ,வெறும் 86..நாட்களில்...மலைப்பாக இருக்கிறது..இந்த.. THREAD..க்கு நான் புதிது என்பதால் பின் விளைவுகள் தெரியாமல் ..சில தவறுகளை செய்து சகோதரர்களிடம்..திட்டும்...வாங்கியிருக்கேன்..
உண்மையில் என் ஆத்ம திருப்திக்காக தான் .. எழுத வந்தேன்......
அதனால் தான் எனக்கு பிடித்தமான காதலை மய்ய படுத்தி எழுதி வருகிறேன்.ஆகவே....அன்பு நன்பர்களுக்கும்.வாசகர்களுக்கும்,தொடர்ந்து எனக்கு வாழ்த்தும்,ஆலோசனைகளும் வழங்கிய அணைத்து உள்ளங்களுக்கும் ,என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நான் பின் விளைவுகளை அறியாமல் செய்த..சிறு தவறை, தவறாக நினைத்து கண்டபடி திட்டிய .அந்த சகோதரருக்கும் என்..நன்றிய..தெரிவித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
காமகாதலன்
next episode..within 2 days..