04-02-2025, 02:17 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சமீரா பாசத்திற்கு ஏங்குவதை சொல்லி அவள் மனதில் ரகு பார்க்க போலாம் என்று நினைத்து அவளை டீ வேணுமா என்று ரகு கேட்டதால் அவளின் மனதில் இருக்கும் ஆசையை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.