04-02-2025, 02:10 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிரஞ்சன் அதிகாலை கனவில் வந்து நினைத்து பார்த்து இருக்கும் போது அங்கே பரிமளா மற்றும் பாரதி இரண்டு பேரும் போடும் திட்டங்கள் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. நிரஞ்சன் வீட்டிற்கு வந்து பிரியா அவனின் கருத்துகளை கேக்கும் போது எதார்த்தமாக அவளின் கொங்கைகள் காண்பித்து அதற்கு நிரஞ்சன் எந்தவொரு எதிர்வினை காண்பிக்காமல் இயல்பாக இருந்து பின்னர் பரிமளா சதிவலைக்குள் நிரஞ்சன் சிக்க சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.