04-02-2025, 10:42 AM
ஸாரி தல. இந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகம். நேரம் எடுத்து உங்க கதைக்கு கமெண்ட் போடுவேன். சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு கமெண்ட் போடுறது, உங்கள் உழைப்புக்கு நான் செய்யும் துரோகமா உணருகிறேன். பொறுத்தருள்க நண்பா, இன்றிரவு கம்பூட்டரில் இருந்து பதிப்பேன் (இப்போ ஃபோன்ல இருந்து இவ்ளோ தான் டைப் பண்ண முடியும் நண்பா)


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட்