04-02-2025, 09:07 AM
Xossipy தளம் இன்னும் எத்தனை கதையாசிரியர்களை காவு வாங்க போகுதோ...
நாளாக நாளாக நல்ல எழுத்தாளர்கள் கதை எழுதுவதை நிறுத்திக்கொண்டே செல்கிறார்கள்...
பாவம் அவரே போதும்டா சாமி எழுதினது என்று மனம் நொந்து எழுதுவதை நிறுத்திவிட்டார் போல...
வித்தியாசமான கதை நன்றாக திறம்பட எழுதி இருக்கிறார்... ஏனோ வாசகர்களின் கவனத்தை ஈர்த்துஉள்ளதா என்று தெரியவில்லை... பிறகு எந்த கதையைதான் விரும்பி படிக்கிறீர்கள் என்று தெரியவில்லை...
இப்படியே ஒவ்வொரு ஆசிரியராக நிறுத்தினால் இந்த தளத்தில் ஈ ஓட்ட கூட ஆள் இருக்காது...