04-02-2025, 05:43 AM
30+ மணி நேரத்தில் 2 கமெண்ட். அதுவும் ரெகுலராக எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட் செய்யும் karthikhse12 & Babybaymaster.
ரெகுலராக கமெண்ட் செய்யும் நண்பர்கள் சிலர் நேரம் கிடைக்கும் போது கமெண்ட் செய்வார்கள். அவர்களுக்கு நன்றி.
ரிஜிஸ்டர் செய்யாமல் கதை படிக்கும் நபர்கள் ரொம்ப ரொம்ப பிசி போல. நான் தான் வெட்டியா போஸ்ட் போட்டுட்டு, எதும் feedback (Not fake encouragement) இருக்கான்னு வெயிட் பண்றேன் போல.
அய்யோ அய்யோ.. வேற என்னத்த சொல்ல...