03-02-2025, 07:49 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராதிகா மற்றும் பிரதாப் இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு ஏதோ ஒரு கடமைக்கு நடந்த நிகழ்வு போல் தெரிந்து நாளை லீவு போட்டு இருப்பதை சொல்லி ராதிகா கண்களில் வழியும் கண்ணீர் வடித்ததை சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. ஆர்த்தி உடன் மாலினி உரையாடல் தங்கள் இருவருக்கும் இடையில் நடந்ததை மேலோட்டமாக சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது.