02-02-2025, 08:18 PM
இந்த விஷயத்தைப் பற்றி இங்கே wanted ஆக வந்து solution தேடும் இடம் இந்த தளம் இல்லை.
அப்படியே நிஜமாக இருந்தால், முகமறியாத மனிதர்களிடம் இவ்வளவு சென்சிடிவ் ஆன விவரத்தை சொல்லி ஆலோசனை கேட்க வேண்டாம். ஒரு மனோதத்துவ டாக்டரிடம் சென்று consult செய்தால் அவர் வழி சொல்வார்.