10 hours ago
(Yesterday, 10:32 PM)krish196 Wrote: Nan indha id open panni konja nal than use pannan mobie mathuna pirahu thirumpa id ah open panna therila guest than story padichan thirumpa ippa konja nal than id open panni akuthu bro
இங்கு விளக்கம் எதுவும் தேவையில்லை நண்பா,எனக்கு தெரிந்தவரை உங்களிடம் இருந்து என் கதைக்கு ஒரு like அல்லது comment வந்தது கிடையாது.அதனால் தான் அப்படி சொன்னேன்.உயிரோடு இருக்கும் வரை சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டாங்க.ஆனா செத்த பிறகு வடை, பாயசம் வைத்து படைப்பாங்க.அதுபோல இருக்கு என்னோட நிலைமை.இந்த கதை completely dead.அவ்வளவு தான் சொல்ல வந்தது.