Yesterday, 09:39 PM
(This post was last modified: Yesterday, 09:48 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(Yesterday, 09:34 PM)krish196 Wrote: உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தொடருங்கள் ப்ரோ
Views வரவில்லை என்று தான் கடையை சாத்தி விட்டேன். வியூஸ் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தது தான் மிச்சம்.இனி views வரப்போவதும் இல்லை,நான் கதையை தொடர போவதும் இல்லை.இதை நான் தெளிவாக சொல்லிவிட்டால் படிக்கும் ஒன்றிரண்டு வாசகர்கள் புரிந்து கொண்டு வேறு கதைகளை படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.என் கதையில் இப்போ தான் உங்க கமென்ட் முதல் முதலாக பார்க்கிறேன்.கதை எழுதும் பொழுது யாரும் ஆதரவு கொடுப்பது இல்லை.நிறுத்தும் பொழுது தான் இது போன்ற பதிவுகள் வருது.