01-02-2025, 09:19 PM
நான் எழுதும் கதை படுமோசமான views மற்றும் வாசகர்கள் ஆதரவு இல்லாததால் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.இதை நான் போட்ட கடைசி பதிவில் காரணம் என்னவென்று சொல்லி edit செய்து பதிவிட்டு விட்டேன்.நான் இப்போது அரிதாக தான் XOSSIPY தளம் வருகிறேன்.ஒரேயொரு வாசகர் pvt message இல் அனுப்பியது எனக்கு email alert ஆக வந்தது.அதற்க்காக தான் இந்த பதிவு.எனக்கு யாரும் மெஸேஜ் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்.ஏற்கனவே என் வாழ்க்கையில் இப்போ ஏகப்பட்ட பிரச்சினை.நான் இங்கு கதை எழுத வந்ததே என் தனிமையை போக்க,மற்றும் என் கவலைகளை போக்கி கொள்ள தான்.ஆனா இங்கு வந்து கதை எழுதும் பொழுது views வரவில்லை என்பதால் இன்னும் tension தான் அதிகமாகிறது.அதனால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.இதுவரை ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி.