Yesterday, 11:08 AM
விஷயம் இருக்கு , ஸ்கூல்ல எப்படி பாந்தமா இருப்பியோ அது மாதிரி வேண்டாம் , செக்சியா கிளாமரா வேணும் ...
எதுக்குடா ?
நான் தான் சொல்றேன்ல என்று இடுப்பில் கை வைக்க ... சரி விடு நானே பண்ணுறேன்னு புடவையை இறக்கி கட்டி இடுப்பு தெரிய திருப்பி திருப்பி காட்ட , ம்ம் இது ஓகே ஆனா இது என்று மேல நெக் லைன் கரெக்ட் பண்ணி , இன்னும் கொஞ்சம் இறக்கி விட்டு என்னை சற்றே கிளாமராக காட்டி மீண்டும் வாசலுக்கு மெல்ல அடி எடுத்து வைத்து அழைத்து வந்தான் ...
அப்போது தான் வருவது போல என் கையை பிடித்துக்கொண்டு , காலிங் பெல் அடிக்க ...
ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க , அழகான பெண் கதவை திறக்க ... என்னை சற்று ஆச்சர்யமாக பார்த்து , நீ நீ .... மாலதி தானே ...
எனக்கு கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது ... இருந்தாலும் சற்று சுதாரித்து , ஆமா ஆண்ட்டி எப்படி கண்டுபுடிச்சீங்க ?
என்ன ஆன்ட்டி கூண்ட்டி உரிமையா அத்தைன்னு கூப்பிடு ...
வழக்கமா புதுசா பழகுறவங்க கூட அம்மான்னு தானே பேசுவாங்க , இவங்க என்ன அத்தைன்னு சொல்ல சொல்லுறாங்க , சற்று குழப்பத்துடன் உள்ளே செல்ல ... எதுக்கும் நாம அம்மானே சொல்லுவோம் ... மனதுக்குள் ஒருவித குதூகலத்துடன் உள்ளே செல்ல ...
சோபாவில் அமர வைத்து , அப்புறம் இப்ப தான் உனக்கு எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சதா ?
அப்படி இல்லைம்மா ...
ம்ம் அம்மா இல்லை அத்தை ... கார்த்தி குறுக்கிட நான் திருதிருவென முழிக்க ...
என்ன பாக்குற ? அவன் உன்னை மாதிரி பொண்ணுதான் கல்யாணம் பண்ணுவானாம் , அதனால இதை அடிக்கடி சொல்லுவான் , நீ என்னை அத்தைன்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்னு சொல்லி சொல்லி ... சப்பா இன்னைக்கு தான் வந்துருக்க அவன் ஆசையை ஏன் கெடுப்பானே , நீ அத்தைன்னே சொல்லு ...
கார்த்தி இன்னும் என்னலாம் சொல்லிருக்கான் அத்தை ? சாரி சொல்லிருக்கார் ...
ம்ம் இவனுக்கு ஏன் அவர் இவர்னு மரியாதைலாம் , நீ இவன்னே சொல்லு ... எனக்கு எல்லாம் தெரியும் , ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டீங்களாமே ...
ஐயோ என்ன இவங்க இவ்வளவு சோசியலா இருக்காங்க , ஒருபக்கம் சந்தோசமாக இருந்தாலும் ஒருபக்கம் பயமாகவும் இருந்தது ...
பயம்னு சொல்ல முடியாது , தயக்கம்னு சொல்லாம் ...
பிறகு , கார்த்தி என்னைப்பத்தி சொன்னதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க ...
ஆனா நீ பூரா உண்மையும் சொல்லல கார்த்தி ...
என்னம்மா நான் என்ன பொய் சொன்னேன் ?
மாலதி ஒரு அழகின்னு சொன்ன ஆனா இங்க ஒரு பேரழகி தான் என் கண்ணுக்கு தெரியுது ...
போங்க அத்தை ... நான் வெக்கப்பட்டு சினுங்க ...
அடடா உண்மையில் உன்னை மாதிரி ஒரு அழகி கிடைச்சா சாரி சாரி பேரழகி கிடைச்சா உடனே கட்டுறா தாலியன்னு சொல்லிடுவேன் ...
இப்ப மட்டும் என்னம்மா , உனக்கு ஓகேன்னா சொல்லு , இவ புருஷன டைவர்ஸ் பண்ணிட்டு நான் தாலி கட்டுறேன் ...
ம்ம் அதுக்கு இவ புருஷன் ஒத்துக்கனுமே ஹா ஹா ... மூவரும் வாய் விட்டு சிரிக்க என் மொபைல் ரிங் ஆனது ...
எடுத்து பார்க்க , கால் பண்ணது என் புருஷன் அபி .
நான் கால் கட் பண்ணி விட , மீண்டும் மீண்டும் கால் பண்ணார் ...
யாருமா ...?
ம்ம் என் புருஷன் தான் ...
ஏன் கால் அட்டென்ட் பண்ணி பேச வேண்டியது தான ?
ம்மா அவ கொஞ்சம் கோவத்துல இருக்கா ...
ஓ ... ஏம்மா என்னாச்சு ?
ஐயோ இப்ப என்ன சொல்லுறது ? நான் கார்த்தியை பார்க்க ...
ம்ம் உன்னோட பர்சனலை கேட்டேன்னு தப்பா நினைக்காதம்மா ?
அப்படி இல்லை அத்தை வந்து ...
ம்மா அவன் இவளை சந்தேகப்படுறான் ...
சந்தேகப்படுறானா ? உன்னை பார்த்தா ? உன்னை சந்தேக்கப்பட அவனுக்கு எப்படி மனசு வருது ?
ஏன் அத்தை அப்படி சொல்லுறீங்க ?
பால் மாதிரி முகம் பார்த்தவுடனே கையெடுத்து கும்பிட தோணும் , உன்னை எப்படி சந்தேகப்பட மனசு வந்துச்சு ?
முகத்தை வச்சி எப்படி அத்தை சொல்லுறீங்க ?
உன் கண்ணுல ஒரு உண்மை இருக்கு மாலதி ...
மனதுக்குள் சிரித்துக்கொள்ள மீண்டும் போன் ரிங் ஆக ...
சரிம்மா கோவம் இருக்கட்டும் , நீ போன் அட்டென்ட் பண்ணி பேசு ...
சரிங்க அத்தை ... நான் போன் எடுத்துக்கொண்டு வெளில வந்தேன் ...
வீட்டுக்கு போயிட்டியா ?
ஏன் அதோட நிறுத்துற ? இல்லை கார்த்தியோட ரூம் போட்டுருக்கியான்னு கேளு ...
நீ போட்டாலும் போடுவ...
ஆமா ஆனா ரூம் இல்லை வீடு ...
என்னது ?
நான் கார்த்தி வீட்ல இருக்கேன் ...
ஏன் ஏன் அங்க ஏன் போன ?
அதான் போயி எங்கயாச்சும் விழுந்து சாவுன்னு சொன்னியே , அப்புறம் நான் எங்க போனா என்ன ?
அங்க ஏன் போன ?
ஏன் நான் சாகுறதுக்கு கூட உன்கிட்ட எந்த இடத்துல சாகணும்னு கேட்கணுமா ?