31-01-2025, 11:47 AM
(This post was last modified: 31-01-2025, 04:21 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
திரு Jeevanantham அவர்களுக்கு, மன்னிக்கவும்! நான் மீண்டும் சொல்கிறேன். தாங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் காமக்கதைகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டதைப் போல் உள்ளது. தாங்கள் சொன்ன விஷயங்களில் வரிக்கு வரி பிழை உள்ளது.
நண்பர்கள் பலர், முகம் தெரியாத தங்களுடைய நலனுக்காக தங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். தயவு செய்து கற்பனை கதைகளை சொல்லி அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு 44 வயதும் ஆகவில்லை, தாங்கள் கூறியதை போல் ஒரு மனைவியும், மகனும் தங்களுக்கு இல்லை என்று நான் அடித்து கூறுவேன்.
இதை கற்பனை என்று சொல்லி, இது போன்ற நிலையில் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டாலே, ஆர்வமுள்ள பலர் பதில் கூறுவர் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)