31-01-2025, 10:03 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன் குடும்பம் பற்றி விளக்க கொடுத்து சந்துரு குடும்பம் ஒன்றாக இணைந்து சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. இப்போது ராஜேந்திரன் வீட்டில் தேன்மொழி உரையாடல் அவளின் மனதில் உள்ள சொல்லி ராஜேந்திரன் தன் நண்பன் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லி அதற்கு தேன் தரும் விளக்கம் அதன் பிறகு ஒவ்வொரு ஆடைகளை களைந்து அவள் ரூமில் இருப்பதால் இதற்கு பிறகு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.