30-01-2025, 04:34 AM
(29-01-2025, 08:24 PM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் வயிற்றுப் பசி வந்த இடத்தில் உடல் பசியை தீர்க்க முடிவு எடுத்து இரண்டாம் கூடல் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது.
உங்கள் அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
சீக்கிரம் update varum bro...Thank You So Much ☺️