29-01-2025, 10:44 PM
பாகம் - 17
சுகுமாரன் அதிர்ந்து போனார்.
சுகுமாரன்: என்ன கீதா சொல்றீங்க? அது நடந்து 20 வருஷம் இருக்குமே. 20 வருஷமா விஜய் உங்கள தொடுறதில்லையா?
கீதா இல்லை என்று தலையை ஆட்ட, கீதாவின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல வழிந்தோடியது. அவள் தன்னிரு கைகளாலும், கண்களைத் துடைத்துக்கொண்டு, பேசத் துவங்கியபோது, அழுகையால் பேச்சு தொண்டையிலேயே சிக்க, சுகுமாரன் தன கைகளை நீட்டி கீதா அமர்ந்திருக்கும் இருக்கையின் முன்னே உள்ள டிராயரைத் திறந்து டிஷூ பாக்கெட்டை எடுத்து, அதிலிருந்து டிஷூவை எடுத்து கீதாவிடம் கொடுத்தார்.
சுகுமாரன்: இந்தாங்க கீதா. முகத்த துடைச்சிக்கோங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பொறுமையா சொல்லுங்க. நான் நீங்க சொல்ற வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணுறேன். எனக்கு ஒரு அவசரமும் இல்ல.
கீதா அவரிடம் இருந்து டிஷூவை வாங்கிக்கொண்டு கண்களை துடைத்தாள். மூக்கையும் சிந்திக்கொண்டு டிஷூவை கைகளில் வைத்துக்கொண்டு, தன்னால் முடிந்த வரை அழுகையை நிறுத்த முயன்றாள். 5 நிமிடமாக முயன்று அழுகை நிற்கவிட்டாலும், அது பேச்சை பாதிப்பதை நிறுத்தியதால், கீதா கண்களில் நீர் வழிந்த படியே பேச துவங்கினாள்.
கீதா: இல்ல சுகு. 20 வருஷமா ஒரே கட்டில்ல படுத்தாலும், அவரு என்ன ஒரு தடவ கூட தொடல. நல்லா பேசுவாரு, பழகுவாரு. பாசமா இருப்பாரு. ஆனா கட்டில்ல மட்டும் அவரு என்ன கவனிக்கிறதே இல்ல. ஒரு ஃபிரெண்ட் மாதிரி அந்த வீட்டுல இருக்கோம். புருஷன் பொண்டாட்டியா இருக்கிறதில்ல. சொல்லுங்க சுகு! அவருக்காக தான சுகு நான் அதுக்கு ஒத்துக்கிட்டேன். அப்புறம் ஏன் சுகு எனக்கு இந்த தண்டன?
கீதாவின் பேச்சைக் கேட்டு கலக்கம் கொண்டார் சுகுமாரன்.
சுகுமாரன்: ஐ ஆம் ரியலி சாரி கீதா! நானும் இதுக்கு ஒரு வகைல காரணம்னு நெனைக்கிறப்போ குற்ற உணர்ச்சியா இருக்கு.
கீதா: உங்களுக்கு எதுக்கு சுகு குற்ற உணர்ச்சி? நீங்க என்ன உங்க ஃப்ரெண்ட்க்கு தெரியாமலா, என் கூட படுத்தீங்க? அவரா உங்க கிட்ட கேட்டும், பின்னாடி பிரச்சனை வரும்னு நீங்க எவ்வளவோ வேணாம்னு சொன்னீங்க. ஆனா, போக போக அவர் தன்னையே இழக்கிறத பாத்து அவர் மேல இருக்க அக்கறைல தான சுகு நீங்க ஒத்துக்கிட்டிங்க? பிரதர் மாதிரி பழகிட்ருந்த உங்க கூட படுக்க நான் சம்மதிச்சதும் அவர இழந்துட கூடாதுனு தான சுகு? ஆனா, அவர் அந்த பிரச்சனை முடிஞ்சப்புறம், நாம ரெண்டு பெரும் ஆசைப்பட்டு அவருக்கு தெரியாம படுத்த மாதிரி என்ன நடத்துறது எந்த வகைல நியாயம் சுகு?
கீதாவின் கேள்விக்கு சுகுமாரனால் பதில் சொல்ல முடியவில்லை. கீதாவின் நிலையை பார்த்து பரிதாபம் கொண்டு பேசாமலிருந்தார்.
கீதா: சொல்லுங்க சுகு! கல்யாணம் ஆனா மூனே மாசத்துல, உங்க ஃபிரெண்ட காப்பாத்துறதுக்காக, உங்க மனைவிக்கு தெரிஞ்சா உங்க திருமண வாழ்க்க கேள்விக்குறி ஆகிடும்னு தெரிஞ்சும் நீங்க ரிஸ்க் எடுத்து அவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கீங்க அவருக்கு. அவருக்கு மட்டுமா? யார் கிட்ட பேசுனாலும் 'விசேஷம் இல்லையா?'னு கேக்கறப்போ நான் படுற வேதனைய அவர மாதிரி காட்ட முடியாம மனசுக்குள்ளேயே போட்டு அடக்கிட்டு தெனம் தெனம் செத்துக்கிட்டு இருந்த எனக்கும் நீங்க பண்ணது எப்படி பட்ட உதவி? நீங்க இல்லனா நாங்க ரெண்டு பெரும் என்னாகிருப்போம்? அந்த காலத்துல குழந்த பெத்துகிறதுக்கு இப்போ இருக்க மாதிரி வசதிலாம் இருந்தா, எவ்ளோ செலவானாலும் பரவாலனு அந்த வழில போய் பெத்துக்கிட்டு நிம்மதியா இருந்திருக்கலாமே! அப்போ அவ்ளோ வசதி இல்லனு தான சுகு, வேற வழி இல்லாம அவரு முழுசா நம்புற உங்க மூலமா குழந்த பெத்துக்கிட்டோம்! அப்படி இருக்கும்போது, அவரு இப்படி எனக்கு தண்டனை கொடுக்கிறது எந்த விதத்துல நியாயம் சொல்லுங்க!
கீதாவை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் சுகுமாரன் முழித்தார்.
சுகுமாரன்: நீங்க சொல்றத பாத்தா, அவன் ஊர விட்டு போறதுக்கு முன்னாடி என் கூட சகஜமா பேசிட்டு இருக்கும்போதே உங்கள தொடுறத நிறுத்திட்டானா?
கீதா: ஆமா சுகு! ஆரம்பத்துல குழந்த பத்தின பயத்துல அப்படி இருக்காருன்னு விட்டுட்டேன். அப்புறம் ப்ரெக்னன்சில செக்ஸ் வச்சிட்டா ஏதாவது ஆகிடுமோனு அவரு பயப்படுறாருனு நெனச்சு விட்டுட்டேன். அப்புறம் குழந்த பொறந்து ஒரு வருஷம் ஆனப்புறமும் தொடல. ஏதோ தப்பாருக்குனு நெனச்சு நானே அவர செட்யூஸ் பண்ண பல தடவ முயற்சி பண்ணேன். அவரு வேல இருக்கு, டயர்டா இருக்கு மாதிரி ஏதாவது காரணத்த சொல்லி தட்டி கழிச்சிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்துல நானும் ட்ரை பண்றத நிறுத்திட்டேன். அவரும் நான் தொந்தரவு பண்ணறதில்லன்னு விட்டுட்டாரு.
சுகுமாரன்: ஹ்ம்ம்... எனக்கு நீங்க சொல்றத கேக்குறப்போ அதிர்ச்சியா இருக்கு. விஜய் இப்படி பண்ணுவான்னு நான் எதிர் பாக்கவே இல்ல.
கீதா: நான் மட்டும் எதிர்பாத்தனா சுகு?
சுகுமாரன்: ஹ்ம்ம். புரியுது கீதா. குழந்த கிட்ட எப்படி நடந்துக்கறான்?
கீதா: குழந்த கிட்டலாம் நல்லா பாசமா தான் இருக்காரு. ரெண்டு பெரும் அவ்ளோ க்ளோஸ். என் கிட்டயும் நல்ல பேசிட்டு தான் இருக்காரு. ஆனா கட்டில்ல மட்டும் என்ன ஒதுக்கி வச்சிட்டாரு.
சுகுமாரன்: உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லுறதுனே தெரியல.
கீதா: சுகு! நீங்க தப்பா எடுத்துக்கலைனா.... நான் ஒன்னு கேக்கலாமா?
அடுத்து கீதா என்ன கேட்க போகிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தார் சுகுமாரன். அவள் அப்படி கேட்டு விட கூடாது என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு,
சுகுமாரன்: எதுவா இருந்தாலும் சொல்லுங்க கீதா!
கீதா: ஒரு பொம்பளையால எவ்வளவு தான் சுகு ஆசைய அடக்கிட்டு இருக்க முடியும்? என்ன தான் புத்திக்கு சொல்லி புரிய வச்சாலும், உடம்புக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரியல. 20 வருஷமா அவஸ்த பட்டுட்டு இருக்கேன். எனக்கு யார் கிட்ட கேக்குறதுனு தெரியல. உங்க மேல இருக்க நம்பிக்கைல கேக்கறேன். நான் உங்க கூட ஏற்கனவே கட்டில்ல இருந்திருக்கேன். இன்னும் ஒரு முற உங்க கூட கட்டில்ல இருக்க வாய்ப்பு கிடைக்குமா?
தான் நினைத்ததையே கேட்டு விட்டாள் என்று சலிப்புற்ற சுகுமாரன், அதிர்ச்சியாவது போல் நடித்து,
சுகுமாரன்: என்ன சொல்றீங்க கீதா?
என்று அதிர்ச்சியுடன் கேட்க,
கீதா: மன்னிச்சிக்கோங்க சுகு, நான் ஏதாவது தப்பா கேட்டுருந்தா! ஆனா வேற யார இந்த விஷயத்துல நம்புறதுனு தெரியல. அதான்.
சுகுமாரன்: கீதா. எனக்கு உங்க ஃபீலிங்ஸ் ரொம்ப நல்லாவே புரியுது. இத்தன வயசாகியும் அது கூடவா புரியாம இருக்கும்? ஆனா விஜய்க்கு அது துரோகம் பண்ற மாதிரி இருக்குமேனு தான் நான் தயங்குறேன். அப்போ பண்ணது அவன் சம்மதத்தோட பண்ணது. அதுக்கே உங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டன கிடைச்சிருக்கு. இப்போ அவனுக்கு தெரியாம பண்ணி, அவனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு பயப்படுறேன்.
கீதா: உங்க பயம் நியாயமானது தான் சுகு. நீங்க ஒத்துக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் கேட்டு பாப்போம்னு தான் கேட்டேன். மன்னிச்சிடுங்க.
சுகுமாரன்: ப்ளீஸ் கீதா. மன்னிப்புலாம் கேக்காதீங்க. மத்தபடி உங்க ஃபீலிங்ஸ் எனக்கு நல்லாவே புரியுது. நீங்க படர கஷ்டமும் எனக்கு புரியுது. நான் இப்போ உங்களுக்கு உதவி பண்ண முடியாத நிலமைல இருக்கேன். இதுக்கு நானும் ஒரு காரணம் தான். நீங்க தான் என்ன மன்னிக்கணும்.
கீதா: விடுங்க சுகு! நீங்க வருத்தப்படாதீங்க. நான் வேற! என்ன பேசணும்னு தெரியாம எதையோ பேசி உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.
சுகுமாரன்: கீதா நான் மறுபடியும் சொல்லுறேன். நீங்க என்ன ஒன்னும் கஷ்டப்படுத்தல
கீதா: ஹ்ம்ம். நான் உங்கள ஃபோர்ஸ் பண்ண விரும்பல. ஆனா உங்களுக்கு தோணுச்சுனா எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் ரெடியா இருக்கேன். நீங்களா கூப்பிடலனா நான் உங்கள ஒரு தொந்தவரும் பண்ண மாட்டேன். என் நம்பர் உங்க கிட்ட இருக்குல?
சுகுமாரன்: இருக்கு கீதா. நான் இதை பத்தி யோசிச்சு பாக்கறேன். நீங்க ரொம்ப போட்டு உங்கள வருத்திக்காதீங்க.
கீதா: சரி சுகு! நீங்க ஏதோ அவசர வேலையா போயிட்டுருந்தீங்க. உங்க நேரத்த வீணடிச்சிட்டேன்.
சுகுமாரன்: வேணாம் கீதா! நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நீங்க என் நேரத்தலாம் வீணடிக்கல. 20 வருஷம் கழிச்சு பாத்தும், பெருசா ஒன்னும் விசாரிக்காம, பட்டும் படாம பேசிட்டு வேல இருக்குனு சொல்லிட்டு போக பாத்தது என் தப்பு தான்.
கீதா: பரவால்ல சுகு. நீங்க கிளம்புங்க. எனக்கும் பேங்க்ல வேல இருக்கு.
சுகுமாரன்: ஓகே கீதா. எதுவா இருந்தாலும் மனச போட்டு ரொம்ப குழப்பிக்காதீங்க. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.
கீதா: சரி சுகு! இவ்ளோ நேரம் பேசுனதுக்கு தேங்க்ஸ். உங்க கிட்ட பேசுனதே பாதி பார்த்த இறக்கி வச்ச மாதிரி இருக்கு.
சுகுமாரன்: நோ ப்ராப்லம் கீதா!
கீதா: ஓகே சுகு. நான் கெளம்புறன். பை. டேக் கேர்.
சுகுமாரன்: பை.
கீதா சுகுமாரனின் காரை விட்டு இறங்கி தான் வந்த வேலையை முடிக்க வங்கிக்குள் நடந்து சென்றாள். அவள் போனதும் சுமார் 10:30 மணி அளவில் சுகுவும் தன்னுடைய காரை அங்கிருந்து நகர்த்தினார்.
இது ஒரு புறம் இருக்க, 9:30 மணி அளவில், சுகுமாரனின் வீட்டிலிருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய விஜயன், உடைகளை மாற்றி விட்டு வேலைக்கு கிளம்பும் நோக்கத்துடன் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து சுமார் 10 மணி அளவில் கார் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, அவர் 100m தள்ளி சுகுமாரனின் கார் போலவே ஒரு கார் நின்று கொண்டிருந்ததை கவனித்தார். சற்று உற்று நோக்க, சுகுமாரன் அந்த காரின் அருகே நின்று கொண்டிருப்பதை கண்டார். இன்னும் சற்று கூர்ந்து கவனிக்க, சுகுமாரனின் பக்கத்தில் அவருடைய மனைவி கீதாவும் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார். உடனடியாக தன்னுடைய காரை நிறுத்தி விட்டு என்ன நடக்கிறதென்று பார்த்தார். சுகுமாரன் கீதாவின் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வங்கியின் முன் நிறுத்திவிட்டு, இருவரும் சுகுமாரனின் காருக்குள் சென்று அமர்வதைக் கண்டார். அதைக் கண்டதுடன் சற்று நேரம் முன் சுகுமாரன் வீட்டில் நடந்த விஷயத்தால் குழம்பி போயிருந்த அவர் மனதில் சந்தேகத்தீ உதித்தது. அவர்கள் தன்னை பார்த்து விடுவரோ என்று எண்ணி, உடனடியாக தன்னுடைய காரை பின்னோக்கி நகர்த்தி, பக்கத்தில் உள்ள சந்தில் நிற்க வைக்கப் பட்டிருந்த கார்களின் பின்னே நிறுத்தி விட்டு அங்கு தான் கண்ட காட்சியை மீண்டும் மீண்டும் தன் மனதில் ஓட்டிப் பார்த்தார். அவர் அதைப் பற்றி நினைக்க நினைக்க அவருக்குள் உதித்த சந்தேகத்தீ கொழுந்து விட்டு எரிந்து அவர் எண்ணம் முழுவதும் பரவியது.
'சுகுமாரன் ஏன் கீதாவோட பைக்க பேங்க் முன்னாடி போய் நிறுத்துறான்? கீதா எதுக்கு அவன் கார்குள்ள போறா? எங்க போக போறாங்க? நமக்கு தெரியாம ரெண்டு பேரும் பழகிட்டு தான் இருந்தார்களா இத்தனை நாளா? நம்ம கிட்ட ஒன்னும் தெரியாத மாதிரி பேசுனானே. நாம தான் ஒன்னும் தெரியாம இருந்திருக்கோமா? இவனுக்காகவா நாம இவ்ளோ ரிஸ்க் எடுத்தோம்?'
என்று அடுக்கடுக்காக கேள்விகள் அவர் மனதில் தோன்றி, சுகுமாரனின் வீட்டில் கலையரசியிடம் நடந்ததை எண்ணி குழம்பி கொண்டிருந்த அவரை மேலும் குழப்பின. 10 நிமிடமாக இதைப் பற்றியே திரும்ப திரும்ப யோசிக்க, ஒரு கட்டத்தில் சந்தேகத்தீ கோபத்தீயாக மாற, நன்றி கெட்ட சுகுமாரனை பழி வாங்கும் எண்ணம் கொண்டு அவர் தன்னுடைய காரை மீண்டும் சுகுமாரனின் வீட்டை நோக்கி திருப்பி, தன்னால் முடிந்தவரை வேகமாக காரை ஒட்டிக்கொண்டு சென்றார்.
சுகுமாரனின் வீட்டின் உள்ளே, விஜயனின் நீட்டிய லாத்தியைப் பார்த்து மிரண்டு போயிருந்த கலையரசி, விஜயன் சென்றவுடன் சில நேரம் கழித்து சுவற்றை தேய்த்தபடியே கீழே உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள். போலீசில் பெரிய அதிகாரியாக உள்ள விஜயன், இதை வைத்து தன்னுடைய கணவரை என்னவெல்லாம் செய்ய போகிறாரோ என்று நடுக்கம் கொண்டாள். தேம்பி தேம்பி அழுதாள். தன் நெடுநாள் தீராத காமப் பசிக்காக தான் செய்த ஒரு செயல் தன்னுடைய வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதை எண்ணி குற்ற உணர்ச்சி கொண்டாள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆகும் என்றும் கவலை கொண்டு என்ன செய்வதென்றறியாமல் திணறி கொண்டிருந்தாள்.
திடீரென்று, ஒரு வேலை விஜயனின் ஆசைக்கு இணங்கி இருந்தால், இந்த விஷயத்திலிருந்து வெளியே வந்திருக்கலாமோ! என்ற சிந்தனை அவள் மனதில் ஒரு புறம் உருவாக, வெளியில் ஓடிச்சென்று பார்க்க, விஜயனின் கார் செல்வதைக் கண்டு, தனக்கு வந்த அந்த வாய்ப்பையும் கை நழுவ விட்டு இப்படி நிராயுதபாணியாக உள்ளேமே என்று நொந்து கொண்டாள். மீண்டும் உள்ளே வந்து கதவைத் தாழிட்டு, பழையபடி சுவற்றை ஒட்டி உக்கார்ந்துகொண்டு, இத்தனை நாள் தான் கட்டிக் காத்து வைத்திருந்த குடும்பம் என்னும் கூடு இன்றுடன் உடையப் போகிறது என்ற பயத்தில் அழுகை தாரை தாரையாக அவள் கண்ணில் இருந்து ஊற்றியது. ஒரு கட்டத்தில் இன்றுடன் தன் வாழ்க்கையின் சுக தினங்கள் முடிந்தது என்று அவள் நம்பிக்கை இழந்து சரிந்து படுத்தாள். அழுது அழுது, அவளுடைய கண்களில் நீர் வற்றிப் போனது. சோர்வில் மயக்க நிலைக்கு செல்லும் வகையில் அவள் கண்கள் மெல்லமாக மூட, அவள் காதில் அழைப்பு மணி ஒலித்து அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தாள். துவண்டு போயிருந்த அவளுக்கு அது கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. விஜயனாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, எழுந்து நின்று பயத்தில் கால்கள் நடுங்க அடி மேல் அடி வைத்து நடந்து கதவிடம் சென்று கதவைத் திறந்தாள்.