29-01-2025, 08:26 PM
(29-01-2025, 02:27 PM)utchamdeva Wrote: கதை அருமையா போகுது...
ஒரே ஒரு குறை அவரவர்கள் பார்வையில் கதை சொல்லும் விதம் தான்...
நாயகன் ஒருவரின் பார்வையிலே கதை நகர்ந்தால் சிறப்பாக இருக்கும்...
இப்படி ஒவ்வொருவரின் பார்வையில் சொல்லுவதற்கு பதில் ஒரு கதையாசிரியர் பார்வையில் மொத்தமாக எல்லா கதாபாத்திரத்திற்கும் உண்டான நிகழ்வுகளை சொல்ல எளிதாகவும் நன்றகவும் இருக்கும்...
இனி புதிய கதை தொடங்கினால் இதை பின் பற்றுங்கள்... மற்ற கதையாசிரியரும் பின் பற்றினால் நன்றாக இருக்கும்...
எடுத்த எடுப்பில் என் பெயர் என்று ஆரம்பிக்காமல்... நாம சிறு வயதில் படித்த கதை போல் ஒரு ஊரில் என்று ஆரம்பித்து பாருங்கள்...
ஒவ்வொருவரின் உணர்ச்சி, குணம்,செயல்களை தெளிவாக எளிதாக எடுத்து எழுத முடியும் என்று நினைக்கிறேன்... இது என்னுடைய எண்ணம்... இதே போல் எழுதுவது கதையாசிரியர் விருப்பம்...
நன்றி நண்பா........
அடுத்த கதையில் பொதுவான கதையாக ஆரம்பிக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)