29-01-2025, 06:28 PM
(29-01-2025, 02:35 PM)krish196 Wrote: Ungalukkunu oru fan club urvagum nanba nalla kadhai nalla karu kanndipa hit adikkum nanba
பேன் கிளப்பா ஹா ஹா ஹா
ஒரு அத்தியாயம் எழுத ஒன்றரை மணி நேரம் ஆகுது
நல்லா இருக்கு, நல்லா இல்ல, இப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி ஏதாச்சும் கருத்துக்குள் வந்தா பரவாயில்லை.
லாகின் செஞ்சு படிக்கிறவங்க கூட கமெண்ட் செய்ய கஷ்ட படுறாங்க, அப்போ எழுதுறவங்களுக்கு என்ன தோணும்?
அவங்க கதை மேல அவங்களுக்கே நல்லா இல்லையோ என்ற சந்தேகம் வரும், நம்பிக்கை குறையும்.
ஆ ஹா ஓ ஹோ னு பாராட்ட தேவையில்ல நண்பா, சின்னதா ஒரு கமெண்ட் ஒரே ஒரு கமெண்ட்?
இதுல பேன் கிளப்பா...?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)