29-01-2025, 04:03 PM
கதை நல்லாவே போகுது. ரதியால ஏதும் சொல்ல முடியாத நிலைமை. இடையே சின்ன மகன் மற்றும் மகள் இடத்தை தாமே வாங்கி கொள்ளவும் நினைக்கிறார்கள். ஊர் உலகில் பரவி கிடக்கும் சொத்து பிரச்சனையை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கீங்க நண்பா, சூப்பர்
இடையே வேலைக்காரி பற்றி மூத்த மருமகள் பற்ற வைத்த சந்தேக நெருப்பு, அவரை இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வைக்கிறது. அதை போலவே வேலைக்காரியும் அவள் மகளும் பெருசை ஒன்னுமே செய்ய முடியாது என்று தெரிந்தும் பேமாளம் போல ஏதோ முயற்சி செய்ய இருக்கிறார்கள். மூத்த மருமக சொன்னதால், வேலைக்காரி விசயத்தில் ஓவர் உஸாராக இருக்க, கலீஜாக கனவு காண்கிறார் நிரஞ்சன். ஆக வேலைக்காரி தாய் மகள் ஏதும் முட்டாள் தனமாக முயற்சி செய்தால் எஸ்கேப் ஆக போகுதா, அல்லது பெருசு காய்ந்து இருப்பதால் அது பேமாளம் போல நடந்து, தாய் மகள் இருவரையும் ஒன்றாக அடெண்ட் பண்ணி, இன்னும் சொத்து பிரிப்பில் சிக்கல்களை அதிகரிக்க போகிறதா என பார்க்க வேண்டும்
தலைவர் கவுண்டமணி சொல்வது போல இது ஒரு "டெலிகேட் பொஸிஸன்" தான். எனவே ப்ளீஸ் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)