29-01-2025, 01:50 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கலையரசி ஆட்டோவில் நடந்ததை சம்பவத்தை மறந்து விஜயன் வீட்டில் வந்து சொல்லும் போது அவளின் மனநிலை தெளிவாக விளக்கி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. இப்போது கீதா எதார்த்தமாக பேங்க் வாசலில் விபத்தில் பார்த்து பின்னர் இயல்பான உரையாடல் சென்று கடைசியாக சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.