Adultery மனைவியாக மான்சி
மான்சி அவனை பார்த்து கொண்டு இருக்க ஹாய் மான்சி என கூப்பிட்டான்.
அவளும் ஹாய் சார் என்றா 
அந்த பெண் கிட்ட யார் இவங்க

என்னோட ஆபிஸ் லா வேலை பார்க்கிற வங்க என ராகவன் சொன்னான் 
மான்சி இவங்க பேர் லதா இவங்க என்னோட finance  என சொல்ல மான்சிக்கு ஒரு நிமிடம் என்னவோ போல ஆனது கொஞ்சம் வருத்தம் ஆனது

உக்காரு மான்சி சாப்பிடு என ராகவன் கூப்பிட இல்ல வேணாம் நான் கேக் வாங்கிட்டு கிளம்புறேன் என அவள் மீண்டும் எதோ வாங்க போனால்

அப்போ அங்கு இருந்த பெண் ஓகே நான் கிளம்புறேன் என போக அப்போ ராகவனும் அவளை கொண்டு போயி விட போக
மான்சிக்கு எதோ போல ஆக தனியாக உக்காந் டீ சாப்பிட்டு கொண்டு இருந்தா

அப்போ அவ தோழி கணவனோடு வந்தா ஹ மான்சி நீ என்னடி பண்ற எப்படி இருக்க என

ஹாய் காவ்யா நான் நல்லா இருக்கெண்டி

காலேஜ் லா பார்த்தது அப்புறம் லைப் லா எப்படி போகுது என்ன பண்ற என அவ கேக்க

நல்லா போகுது 

அப்போது அவ மீட் மை husband  என அறிமுகப்படுத்தி இவர் ஒரு கம்பெனிக்கு ceo வா இருக்காரு ஆமா உன்னோட வீட்டு காரர் எங்க தனியாவா வந்த அவர் என்ன பண்றார்
இப்படி அவள் அடுக்கு அடுக்க கேள்வியை தொடுக்க மான்சி பதில் சொல்ல முடியாமல் இருந்தாள் 

மான்சிக்கும் காவ்யா கும் காலேஜ் படிச்ச காலத்தில் இருந்து ஒரு coldwar உண்டு இருவரும் மாறி மாறி பொறாமை பட்டு கொள்வார்கள் .யார் ஜெயிப்பது என போட்டி போட்டு கொள்வார்கள் .அய்யோ இப்போ மட்டும் என்னோட லைப் நல்லா இல்லைனு தெரிஞ்சா துள்ளி குதிப்பாலே இந்த காவ்யா என மான்சி நினைச்சா

எங்க மான்சி உன் வீட்டுகாரர் என சொல்ல அப்போது ராகவன் கார் சாவிய மறந்து வைத்து விட்டதால் திரும்ப பேக்கரி வர 

அதோ வரர் என்னோட புருசன் என ராகவன காமிச்சா 
என்னா காவ்யா மான்சி கல்யாணத்துக்கு வரல அவ புருசன் யாருனு அவளுக்கு தெரியாது

கார் சாவியை எடுக்க வந்த ராகவனை வேகமாக போயி பிடிச்சு கைகள் கோர்த்து கொண்டா

என்ன மான்சி என அவன் புரியாமல் கேக்க

கொஞ்ச நேரம் நான் சொல்றதுக்கு ஆமா சொல்லிட்டு கூட இருங்க பிளீஸ் என ராகவனை கூப்பிட்டு அந்த டேபிள் போனால் 

மீட் மை husband  ராகவன்
[+] 4 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியாக மான்சி - by Ragavan 2.O - 06-02-2025, 06:58 AM



Users browsing this thread: