28-01-2025, 10:58 PM
(This post was last modified: 28-01-2025, 10:59 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 16
விஜயன்: ச்ச! அந்த மூஞ்சுங்கள பாத்தா அவ்ளோ யோசிக்கிற மாதிரியா தெரியுது?
சுகுமாரன்: ஏன்டா? இவ்ளோ யோசிக்குறப்போ அதையும் யோசிக்க வாய்ப்பிருக்குல?
விஜயன்: விசாரிச்ச வரைக்கும், அப்படி எந்த எவிடேன்ஸும் கிடைக்கல. நீ தேவை இல்லாம கண்டத நெனச்சு மனச போட்டு கொழப்பிக்காத!
சுகுமாரன்: ஹ்ம்ம். வெறும் வாய் வார்த்தைய வச்சே இப்படி மிரட்டி அவங்க காரியத்தை சாதிச்சு, தைரியமா சுத்திட்டு இருக்காங்கன்னா கில்லாடிங்க தான்.
விஜயன்: கில்லாடிங்க தான். ஆனா விக்டிம்சால அந்த நெலைமைல தெளிவா யோசிக்க முடியாது. நீ எவ்ளோ பெரிய மூளக்காரன்!! உன்னாலேயே அவ சொன்னதுல இருக்க லாஜிக் மிஸ்டேக்ஸ்லாம் கண்டு புடிக்க முடியல. இப்போ உனக்கு துணையா நான் இருக்கிறன்றதால, கொஞ்சம் தெளிவா யோசிக்கிற. மத்தவங்களுக்கு இதுல இருந்து வெளிய வந்தா போதும்னு தான் நினைப்பாங்க.
சுகுமாரன்: புரியுது விஜய். நீ சொல்றதும் சரி தான்.
விஜயன்: சரி சுகு! இந்த பிரச்சன இதோட முடிஞ்சிது. இனி நீ அவங்கள பத்தி ஒன்னும் கவலப்படவேணாம். எல்லாத்தயும் நான் பாத்துக்கறேன். அவங்கள உள்ள வச்சு என்ன பண்ணணுமோ பண்ணிடுறேன். நீ வீட்டுக்கு போய், மனைவி கிட்டயும் மகன் கிட்டயும் நல்ல பழக ஆரம்பி. கூடிய சீக்கிரமே அவங்க நடந்ததெல்லாம் மறந்துட்டு இயல்பு நிலைக்கு திரும்பிடுவாங்க.
சுகுமாரன்: சரி டா. ரொம்ப தேங்க்ஸ். நீ இல்லனா என்ன ஆகிருப்போம்ன்னே தெரியாது!
விஜயன்: எதுக்குடா தேங்க்ஸ்லாம்? நீ எனக்கு ஒரு தடவ பெரிய உதவி பண்ணிருக்க. அதுக்கு என்னால முடிஞ்ச கைம்மாறு. அவ்வளவு தான்!
சுகுமாரன்: சரி விஜய்! கெளம்பலாமா?
இருவரும், அறையை காலி செய்துவிட்டு கிளம்பினர். ஹோட்டலின் பார்க்கிங்கில்,
விஜயன்: நல்ல கார் டா! பாக்க ஸ்டைலிஷா இருக்கு! இதான் உன் ரேன்ஜ். இனி இந்த கார்க்குள்ள எத்துறவங்களும், உன் ரேன்ஜ்க்கு இருக்கவங்களானு யோசிச்சிட்டு ஏத்து!
என்று சொல்லி சிரிக்க, சுகுமாரனும் பதிலுக்கு சிரித்தார்.
சுகுமாரன்: யு ஹேவ் காட் அ நைஸ் கார் டூ! சரி கெளம்புவோமா?
விஜயன்: யா! டேக் கேர்! சீ யூ லேட்டர்
சுகுமாரன்: சேம் டூ யூ!
இருவரும் அவர்களுடைய கார்களில், தத்தம் வீட்டுக்கு கிளம்பினர். சுகுமாரன் வீட்டிற்கு சென்று மனைவியுடனும், பிள்ளையுடனும் வழக்கம் போல உரையாடிவிட்டு, ஒரு புறம் இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி இருந்தாலும், பிரச்சனையிலிருந்து வெளியே வந்ததை எண்ணி, கொஞ்சம் நிம்மதியாக உறங்க சென்றார்.
ஆனால் தன் வீட்டிற்கு சென்ற விஜயன் முகத்திலோ கலக்கம். "கை கழுவிட்டு வாங்க; சாப்பிடலாம்" என்று சொன்ன மனைவியின் பேச்சை காதில் வாங்காமல் நேராக தன் அறைக்குள் சென்றார். சிறிது நேரம் எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தார். அவர் மனைவி மீண்டும் அழைக்க எழுந்து சென்று, உணவு அருந்திவிட்டு, உறங்கினார்.
அடுத்த நாள் காலை, சுகுமாரன் வீட்டில், சதிஷ் இன்று எப்படியும் ஹேமாவுடன் கலவி நடக்கும் என்ற நம்பிக்கையில், தன்னிடம் இருந்த ஜட்டிகளிலேயே அழகான ஜட்டியை உடுத்திக்கொண்டு, உடைகளையும் ஆதிகேற்ப உடுத்திக்கொண்டு, வாசனை திரவியத்தையும் வழக்கத்துக்கு அதிகமாகவே போட்டுகொண்டு, வழக்கமாக 7:30க்கு கிளம்பும் சதிஷ், 15 நிமிடம் முன்னதாகவே வீட்டை விட்டு கல்லூரிக்கு கிளம்பினான். 8:30 மணிக்கு முதல் வகுப்பு ஆரம்பிக்கும் நிலையில், 7:45க்கெல்லாம் கல்லூரியை சென்றடைந்தான். ஹேமாவின் வருகைக்காக காத்திருந்தான். பாத்து பாத்து அவன் கண்கள் பூத்தன. யார் யாரோ வந்தார்கள். ஆனால் அவன் காதல் கன்னியை மட்டும் காணவில்லை. வாட்சப்பில் செய்தி அனுப்பியும் பார்த்தான். ஆனால் பதில் வரவில்லை. வகுப்புக்கு நேரம் ஆனதால் வேண்டா வெறுப்பாக வகுப்புக்கு சென்றான். ஏமாற்றத்துடன் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். வகுப்பு ஆரம்பித்து 5 நிமிடம் ஆன போது, வகுப்பறையின் வாசலில் "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்ற ஹேமாவின் குரல் கேட்டது. திரும்பி பார்த்தான். ஹேமா மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள். "கம் இன்" என்று பேராசிரியர் கூற, உள்ளே வந்து அமர்ந்து, சதீஷை பார்த்து புன்னகைத்தாள். வாடிய அவன் முகம் மீண்டும் மலர்ந்தது. மீண்டும் நம்பிக்கை கொண்டான். வகுப்பு முழுவதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி, தங்கள் காம இச்சைகளை கண்ணாலேயே பரிமாறிக்கொண்டனர். ஒரு புறம் அவர்களின் இளமை அவர்களை வாட்டி வதைக்க, மற்றோரு புறம் பேராசிரியர் பாடம் எடுக்கிறேன் என்ற பெயரில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் போதாத நேரம் அன்று பார்த்து தொடர்ந்து இரு வகுப்புகள். இரண்டாம் வகுப்பு எடுக்கும் பேராசிரியரும் சிறிது இடைவெளியும் விடாமல் வந்து தன் பங்குக்கு இருவரையும் போட்டு வதைத்தார். ஒரு கட்டத்திற்கு மேல் சதீஷால் முடியவில்லை. தன கைப்பேசியை எடுத்து ஹேமாவிற்கு செய்தி அனுப்பினான்.
சதிஷ்: ஹே!!
வந்திருக்கும் செய்தி அவனுடையதாக தான் இருக்கும் என்றறிந்த ஹேமா, திருட்டுத்தனமாக கைப்பேசியை எடுத்து பதில் அனுப்பினாள்.
ஹேமா: டேய், அப்புறமா பேசலாம்! க்ளாஸ் கவனிப்போம்!
சதிஷ்: கவனிச்சா மட்டும் இவர் எடுக்கிறது புரிஞ்சிடுமா?
ஹேமா: சரி! என்ன விஷயம் சொல்லு.
சதிஷ்: பிரேக்ல வா! வெளிய போவோம்!
ஹேமா: வேணாம்பா! யாருக்காவது தெரிஞ்சிடும்!
சதிஷ்: தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும்! நீ வா!
ஹேமா: அப்போ க்ளாஸ்?
சதிஷ்: ஒரு நாள் க்ளாஸ் அட்டண்ட் பண்ணலைனா ஒன்னும் ஆகாது!
ஹேமா: ஐயோ! நான் மாட்டேன்! ஒரே நேரத்துல க்ளாஸ் கட் அடிச்சா, கண்டிப்பா மாட்டுவோம்! சொன்னா கேளு! நாம எப்போவும் போற மாதிரி ஈவினிங் போகலாம்!
ஹேமாவின் பேச்சை கேட்டு கடுப்பான சதிஷ் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கைப்பேசியை பாக்கெட்டில் வைத்து விட்டு, கடு கடு முகத்துடன் பாடத்தை கவனிப்பது போல் பாவலா காட்டிக்கொண்டிருந்தான். ஹேமா திரும்பி பார்த்தாள். சதிஷ் அவள் பார்ப்பது தெரிந்தும், பார்க்காதது போல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த ஹேமாவின் முகம் வாட்டம் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள். வாசலில் மீண்டும் சத்தம் கேட்டது. அனைவரும் திரும்பி பார்த்தனர். "சார்! சர்குலர்!" என்று கல்லூரி அலுவலக உதவியாளர் சொல்ல, பேராசிரியர் அவரை உள்ளே அழைத்து, அதை வாங்கி படித்தார். அனைத்து மாணவர்களும் ஆவலுடன் பேராசிரியரின் முகத்தை பார்த்தனர்.
பேராசிரியர்: டியர் ஸ்டுடண்ட்ஸ். லுக்ஸ் லைக் தேர் இஸ் சம் ஸ்டூடெண்ட்ஸ் ப்ரொட்டெஸ்ட் கோயிங் ஆன். டியூ டூ தட், தேர் ஓண்ட் பி எனி க்ளாஸெஸ் ஹப்பெனிங் டுடே. யூ ஆர் ஆல் ஆஸ்க்ட் டு லீவ் தி கேம்பஸ் இம்மீடியட்லி டு ஸ்டாப் தி ப்ரொட்டெஸ்ட் ஃப்ரம் இன்டென்சிஃபையிங். ஐ ரிப்பீட் அகைன்!! டோன்ட் ஜாயின் தி ப்ரொட்டெஸ்ட். தேங்க் யூ.
என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப, மாணவர்கள் அனைவரும் கிளம்பும் சலசலப்புக்கு மத்தியில் ஹேமாவும் கிளம்பிக்கொண்டு சதீஷை பார்த்தாள். சதிஷ் மீண்டும் அவளைப் பார்க்காதது போல் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியில் சென்றான். உடனடியாக கிளம்பும்படி ஆணை இருந்ததால், ஆட்கள் நின்றுகொண்டு மாணவர்கள் யாரையும் ஒருவருடன் ஒருவர் பேச அனுமதிக்கவில்லை. சதிஷ் நேராக சென்று தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். ஹேமாவும் வேறு வழியின்று கல்லூரியின் கேட்டை தாண்டும் வரையில் ஒன்றும் பேசாமல் வேகமாக நடந்து சென்றாள். தாண்டியவுடன் அவள், சதிஷிற்கு ஃபோன் செய்தாள். சதிஷ் எடுக்கவில்லை. மீண்டும் ஃபோன் செய்தாள். மீண்டும் எடுக்கவில்லை. அவள் மனம் தளராமல் மீண்டும் அழைத்தாள். சதிஷ் ஃபோனை எடுத்தான்.
சதிஷ்: எதுக்கு இப்போ சும்மா ஃபோன் பண்ணிட்டு இருக்க? பைக் ஓட்டிட்டு இருக்கேன்னு தெரியாதா?
என்று அவளைத் திட்ட,
ஹேமா: இப்போ எதுக்கு கோவப்படுற?
சதிஷ்: சரி! என்ன விஷயம்னு சொல்லு.
ஹேமா: உனக்கு தெரியாதா என்ன விஷயம்னு?
சதிஷ்: அதான் வர மாட்டேன்னு சொல்லிட்டியே!
ஹேமா: நான் எப்போடா வர மாட்டேன்னு சொன்னேன்? முடிஞ்சப்புறம் போகலாம்னு தான் சொன்னேன். அதான் முடிஞ்சிடுச்சுல? மரியாதையா வந்து கூட்டிட்டு போ. இல்லனா நடக்கிறதே வேற!
என்று திட்ட,
சதிஷ்: சரி! எங்க இருக்கனு சொல்லு!
ஹேமா: விண்வெளில இருக்கேன்!! எங்க இருப்பன்னு உனக்கு தெரியாதா? சீக்கிரம் வா
சதிஷ்: சரி! பின்னாடி திரும்பி பாரு!
ஹேமா பின்னாடி திரும்பிப் பார்க்க, சதிஷ் ஒரு 50 அடி தள்ளி தன்னுடைய பைக்கை சாலையோரம் நிறுத்தி விட்டு, அதன் மீது அமர்ந்த படி, கைப்பேசியை காதில் வைத்திருந்தான். ஹேமாவை பார்த்து அவன் சிரித்தபடி கையசைக்க,ஹேமா வெட்கம் கொண்டாள்.
ஹேமா: ச்சீ! வந்து தொல!
என்று சொல்ல, சதிஷ் ஹேமாவிடம் பைக்கை ஒட்டிக்கொண்டு வந்து நின்றான். ஹேமா அவன் பின்னே அமர்ந்து அவன் தலையில் அடித்து,
ஹேமா: பொறுக்கி! நல்லா ஆக்ட் பன்ற!
என்று சொல்ல , சதிஷ் சிரித்துக்கொண்டே வண்டியை எடுத்தான். 10 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
சுகுமாரன் வழக்கம் போல காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினார். கணவனையும் பிள்ளையையும் வீட்டை விட்டு கிளப்பி விட்டு, வங்கியில் வேலை பார்ப்பதால், சற்று தாமதமாக 9:30 மணி போல கிளம்பும் கலையரசி 9 மணி அளவில் குளித்து முடித்து விட்டு ஆடைகளை அணிந்து அலங்காரப்படுத்திக்கொண்டு, மதிய உணவை தன்னுடைய பாத்திரங்களில் கட்டிக்கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடித்தது. "வேலைக்கு கெளம்புற நேரத்துல யாரது?" என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே, விறு விறுவென நடந்து சென்று கதவைத் திறந்தாள். கதவைத் திறந்தவுடன், கதவிற்கு அடுத்த பக்கம் காலர் வைத்த டீஷர்ட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டையும் போட்டுக்கொண்டு, கட்டையான மீசை வைத்துக்கொண்டு சற்றே தடியான ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார்.
கலையரசி: யாரு சார் நீங்க?
என்று கலையரசி கேட்க,
அந்த நபர்: உள்ள வந்து பேசலாமா?
என்று அவர் பதிலுக்கு கேட்க,
கலையரசி: ஐயோ! சாரி! உள்ள வாங்க!
என்று கூறி அவரை தயக்கத்துடன் உள்ளே அழைத்தார். அவர் உள்ளே வந்தவுடன்,
கலையரசி: உட்காருங்க சார்!
என்று கலையரசி சொல்ல,
அந்த நபர்: இருக்கட்டும்.. பரவால்ல..
என்று சொல்லி அவர் நின்று கொண்டிருக்க, யாரிது என்ற பதட்டம் கலந்த ஆர்வத்தில் கலையரசி அவருக்கு எதிரில் நின்று கொண்டிருந்தாள்.
கலையரசி: சொல்லுங்க சார்! யார் நீங்க? என்ன விஷயமா வந்தீங்க?
என்று தயக்கத்துடன் கேட்டாள்.
அந்த நபர்: நீங்க தேவ இல்லாம பயப்படாதீங்க. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.
அதைக் கேட்ட கலையரசி, சற்றே ஆர்வத்துடன்,
கலையரசி: என்ன முக்கியமான விஷயம் சார்?
அந்த நபர்: நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரா விஷயத்துக்கே வரேன். அந்த ஆட்டோ சம்பவத்த பத்தி தான்.
அதைக் கேட்ட அடுத்த நொடியே, கலையரசியின் இதயம் படபடத்தது, கண்கள் துடித்தன, கால்கள் உதறின, ஏ.சி காற்றிலும் அவளுக்கு வியர்த்தது. பதட்டதுடன் தயக்கமாக,
கலையரசி: எந்த ஆட்டோ சம்பவம் சார்?
அந்த நபர்: அது உங்களுக்கே நல்லா தெரியும். பதட்டப்படாதீங்க. நான் உங்கள அந்த பிரச்சனைல இருந்து காப்பாத்த தான் வந்திருக்கேன்.
கலையரசியின் நடுக்கம் நிற்கவில்லை. அவரின் சொற்களை சரியாக காதில் வாங்காமல், பயத்தில்
கலையரசி: சார், ப்ளீஸ் சார். ஏதோ நடந்துடுச்சு. நாங்க அத கடந்துட்டோம். எங்கள நிம்மதியா இருக்க விடுங்க!
என்று அழுத படி தன் இருகைகளையும் கூப்பி, தழுதழுத்த குரலில் சொல்ல,
அந்த நபர்: ஐயோ! நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. உங்களோட நல்லதுக்காக தான் நான் வந்திருக்கேன். அந்த பிரச்சன முடிஞ்சிடுச்சு. நீங்க இனி பதட்டம் இல்லாம இருக்கலாம். அத சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.
ஆனால் அதிர்ச்சியில் இருந்த கலையரசிக்கு அது ஒன்றும் காதில் விழவில்லை. வந்திருப்பவர் அதை வைத்து தன்னை மிரட்ட வந்திருப்பதாக எண்ணினாள். தன் இரு கைகளை கூப்பி,
கலையரசி: சார்! நான் என்ன சார் பாவம் பண்ணேன்? ஏன் சார் எனக்கு இப்படி நடக்குது? விட்டுடுங்க சார். தயவு செஞ்சி கேக்கறேன்.
கலையரசியின் நடுக்கத்தை குறைக்க எண்ணிய அந்த நபர்,
அந்த நபர்: கலை! நான் சொல்றத கொஞ்சம் காதுல வாங்குங்க. உண்மையிலேயே நான் யார்னு உங்களுக்கு தெரியலையா?
கலையரசி: யார்......நீங்க?
என்று ஆச்சர்யம் கலந்த பதட்டத்துடன் கேட்க,
அந்த நபர்: நான் விஜயன். சுகுமாரனோட ஃப்ரெண்ட். ஞாபகம் இல்லையா?
அதைக் கேட்ட கலையரசி, மேலும் நடுங்கினாள்.
கலையரசி: ஐயோ! உங்களுக்கும் அவருக்கும் ஏதோ பெரிய பிரச்சனைன்னு சொன்னாரே! இனிமேல் உங்க முகத்துலயே முழிக்க மாட்டேன்னு சொன்னாரே! அண்ணா!! அவரு மேல இருக்க கோவத்துல எங்க குடும்பத்த சீரழிச்சிடாதீங்கன்னா! மன்னிச்சி விட்டுடுங்க!
என்று மண்டியிட்டபடி, விஜயனின் காலைப் பிடித்துக்கொண்டு, அழுதுகொண்டே வேண்டினாள். கலையரசிக்கு தான் வந்த நோக்கத்தை புரியவைக்க முடியாமல் விஜயன் திண்டாடிக்கொண்டே,அவளை சமாதானப்படுத்தி தூக்க முயன்று கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து கலையரசி வாய் பேசாமல் மண்டியிட்ட நிலையில் பேய் அறைந்ததைப் மிரண்டு போய், அசைவின்றி கிடந்தாள். சற்றே நிமிர்ந்து விஜயனின் முகத்தை ராட்சசனை பார்ப்பது போல் பார்த்தாள். பதறி அடித்து எழுந்து பின்னால் சென்றாள். முடிந்த வரை பின்னால் சென்றாள். சுவற்றில் இடித்தாள். என்ன ஆனதென்று புரியாமல், விஜயன் கீழே குனிந்து பார்த்தார். அவருடைய லாத்தி பேண்ட்டை முட்டிக்கொண்டு இருந்தது.
நிமிர்ந்து கலையரசியை பார்த்தார். கலையரசி மார்ப்பில்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவர் பார்ப்பதை பார்த்த கலையரசி அவசரமாக தன் முந்தானையை போட்டுகொண்டு தன் இரு கைகளாலும் தன மார்பை மறைத்தாள்.
மண்டியிட்டு வேண்டிக்கொண்டிருக்கும்போது, கலையரசியின் முந்தானை நழுவி அவளுடைய கைகளுக்கு வர, பயத்தில் அவள் அதை பொருட்படுத்தவில்லை. அவளுடைய ஜாக்கெட்டும், முலைப்பிளவும் திரையின்றி காட்சியளித்தன. பதற்றத்தினால் ஏ.சி. அறையிலும் வியர்த்திருந்த அவளுடைய நெற்றியில் தோன்றிய வியர்வை அருவி போல வழிந்தோடி, அவள் கழுத்து வழியாக, அவளுடைய முலைப்பிளவுக்குள் சென்றுகொண்டிருந்தது. அவளைத் தேற்றி தூக்க முயலும்போது, அந்த காட்சியைக் காண நேர்ந்த விஜயனின் லாத்தி அவர் அனுமதி இல்லாமலே தூக்கியது. மண்டியிட்ட நிலையிலிருந்த கலையரசி நீட்டியிருந்த லாத்தியால் புடைத்திருந்த விஜயனின் பேண்ட்டை நேர் எதிராக காணவே, கலையரசி, விஜயன் ஆட்டோ சம்பவத்தை வைத்து மிரட்டி தன்னை அனுபவிக்க எண்ணம் கொண்டுள்ளார் என்று தவறாக நினைக்கவே, அவள் விஜயனை ராட்சசன் போல் பார்த்து, உடனடியாக விலகி நின்று சுவற்றுடன் ஒட்டிக்கொண்டு, தன் மாராப்பை சரி செய்து, தன் மார்பை கைகளால் மறைத்தாள்.
கலையரசி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதை உணர்ந்த விஜயன், உடனே தன்னிரு கைகளால் நீட்டிக்கொண்டிருந்த அவருடைய லாத்தியை மறைத்துக்கொண்டு, "என்ன மன்னிச்சிடுங்க! நான் ஏதோ நெனச்சு இங்க வந்தா, என்னமோ நடக்குது" என்று மன்னிப்பு கேட்க, பயத்தில் உறைந்திருந்த கலையரசியிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. அவள் கண்ணிமைக்காமல் உறைந்து போய், பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
விஜயன்: என்ன மன்னிச்சிடுங்க! நான் இங்க வந்த விஷயம் வேற! ஆனா இங்க நடக்குற விஷயம் வேற! நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல கலை. ப்ளீஸ். நீங்க தப்பா எடுத்துகிட்டீங்க என்ன. ப்ளீஸ். நான் அதுக்காக இங்க வரல. நீங்க தெளிவாகுங்க. நான் போயிட்டு அப்பறமா வந்து பேசுறேன்.
என்று சொல்லிவிட்டு தன் கைகளால் தன்னுடைய லாத்தியை மறைத்தபடி விறுவிறுவென கலையரசியின் வீட்டை விட்டு வெளியேறி தன் காரில் வந்து அமர்ந்து, நண்பனின் மனைவியினிடம் காம இச்சை தோன்றியதை எண்ணி தன் மீது வெறுப்புக்கொண்டார். ஆனால் தான் சொல்வதை கேட்கும் நிலைமையில், கலையரசி இல்லை என்பதை உணர்ந்து அவள் தெளிந்ததும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மனதை தேத்திக்கொண்டு, சுமார் 9:30 மணி அளவில் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
மற்றோரு புறம், 8:00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய சுகுமாரன், 8:30 மணி அளவில் அலுவலகத்தை வந்தடைந்தார். வழக்கம் போல தன்னுடைய அறையில் இருந்த படி, வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து, சுகுமாரனின் பாஸ் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்.
பாஸ்: குட் மோர்னிங் சுகு!
சுகுமாரன் அவரை நிமிர்ந்து பார்த்தார்.
சுகுமாரன்: குட் மார்னிங் பாஸ்!!
பாஸ்: அந்த இம்பார்ட்டண்ட் ஃபைல்ஸ்லாம் கேட்டுருந்தானே. கொண்டு வந்தீங்களா? ஃபிரியா இருந்தா சொல்லுங்க. டிஸ்கஸ் பண்ணுவோம்.
சுகுமாரன்: யா பாஸ்!
என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய பைக்குள் கை விட்டு தேடினார்.
சுகுமாரன்: ப்ச்க்...சாரி பாஸ். வீட்லயே விட்டுட்டேன் போல.
பாஸ்: ஒன்னும் பிரச்சன இல்ல சுகு. நீங்க எப்போ ஃபிரீயோ போய் கொண்டு வாங்க. ஈவினீங்குள்ள எப்போ வேணாலும் டிஸ்கஸ் பண்ணலாம்.
சுகுமாரன்; ஆல்ரைட் பாஸ். எனக்கொரு பேங்க் ஒர்க் இருக்கு. அத முடிச்சிட்டு அப்படியே போய் கொண்டு வரேன்.
பாஸ்: கூல்!!
சுகுமாரன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு தன்னுடைய வங்கி வேலையை முடித்து விட்டு தன்னுடைய பாஸ் கேட்ட அலுவலக ஆவணங்களை கொண்டு வரும் நோக்கத்த்துடன், 9:15 மணி அளவில், அலுவலகத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு வங்கிக்கு கிளம்பினார். 15 நிமிடத்தில் வங்கியை அடைந்தார். அடுத்த 15 நிமிடத்தில் வங்கியில் வேலை முடித்து விட்டு கிளம்புறதற்காக வெளியே வங்கியை பார்த்தபடி நிறுத்தியிருந்த தன்னுடைய காரை, பின்னால் எடுக்கும்போது, அந்த நேரம் பார்த்தது பின்னால் வந்த யார் மீதோ லேசாக மோதியது. சுதாரித்த சுகுமாரன், மீண்டும் காரை முன்னே நகர்த்தி விட்டு உடனடியாக காரை விட்டு இறங்கி பின்னே சென்றார். பின்னே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, தன் ஸ்கூட்டியுடன் சேர்ந்து கீழே விழுந்து கிடந்தார். இடித்தது என்னமோ லேசாக தான்; அந்த பெண்மணியும் வங்கியின் முன் தன் வாகனத்தை நிறுத்தும் நோக்கில் மெதுவாக தான் வந்திருந்தார். அனால் அந்த பெண்மணி கார் பின்னால் வருவதை துளியும் கவனிக்காததால் இடித்ததில் நிலை தடுமாறி விழுந்தார். பெண்ணிற்கு ஏதாவது ஒன்றென்றால், ஆண்கள் இனம் பொறுக்குமா? உடனே ஒரு பெரிய படையே கூடி, அந்த பெண்மணியின் ஸ்கூட்டியை நிமிர்த்தி, அவரை தூக்கி நிப்பாட்டி விட்டு சுகுமாரனை நோக்கி போர் தொடுத்தனர்.
கூட்டத்தில் ஒருவர்: கண்ண எங்கயா வச்சிருக்க? ரோட்டுல ஆள் போறது கூட பாக்க மாட்டீயா?
கூட்டத்தில் இன்னொருவர்: கார் வச்சிருக்கோம்னு திமிறுல ஓட்ட வேண்டியது. ஏதாவது ஆகிருந்தா என்னாகுறது?
சுகுமாரன்: இல்ல சார், நான் அவங்க வந்தத பாக்கல. பின்னாடி யாரும் வராங்களானு பாத்து தான் ரிவெர்ஸ் எடுத்தேன். ஆனா எப்படியோ மேடம் திடீர்னு வந்துட்டாங்க.
கூட்டத்தில் மற்றோருவர்: அதெப்படியா திடீர்னு வருவாங்க?
அந்த பெண்மணி கீழே குனிந்து, தன் கையில் படிந்துள்ள மண்ணை துடைத்துக்கொண்டு, "அவர் மேல தப்பு இல்ல. நான் தாங்க கவனிக்காம வந்துட்டேன்." என்று சொன்னார். ஆனாலும் கேட்குமா ஆண்கள் இனம்?
மீண்டும், மேடம் உங்களுக்கு ஒன்னும் தெரியாது. ஏதாவது ஆகியிருந்தா? என்று பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த பெண்மணி தலையை நிமிர்த்தி சுகுமாரனைப் பார்க்க, ஆச்சர்யம் கொண்டாள்.
அந்த பெண்மணி: சுகு?
சுகுமாரன் சிறிது நேரம் ஆச்சர்யத்துடன் யாராக இருக்குமென யோசித்தார்.
சுகுமாரன்: (கண்களை சுருக்கி, சற்று சந்தேகத்துடன்) கீதா?
அந்த பெண்மணி: (பரவசத்துடன்) ஐயோ சுகு! நீங்க தானா?
என்று சிரித்துக்கொண்டே, கூட்டத்தைப் பார்த்து, "அவர எனக்கு தெரியும். நான் பாத்துக்கிறேன். நீங்கலாம் கிளம்புங்க" என்று கூட்டத்தை கலைத்தார்.
கீதா: வாட்ட சர்ப்ரைஸ்!! பாத்து 20 வருஷம் ஆச்சு. இப்படி மீட் பண்ணுவோம்னு எதிர் பார்க்கவே இல்ல.
சுகுமாரன்: உங்கள மறுபடியும் பாப்பேன்னு நானும் எதிர் பார்க்கவே இல்ல. சென்னை எப்போ வந்தீங்க?
கீதா: நாங்க வந்து 5 வருஷம் மேல ஆகுது.
என்று சொல்லிக்கொண்டே சுள்ளென்று அடிக்கும் வெயிலால் தன்னுடைய முகத்தில் ஊற்றிய வியர்வையை துடைத்துக்கொண்டே,
கீதா: ரொம்ப வெயில் அடிக்குது. வாங்க பக்கத்துல எங்கயாவது கஃபே போய் சாப்டுட்டே பேசுவோம்.
தன்னுடைய வாட்ச்சை பார்த்த சுகுமாரன்,
சுகுமாரன்: கஃபே போயிட்டு வர லேட் ஆகும். கார்லாம் வேற பார்க் பண்ணனும். எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. வாங்க என் கார்குள்ளவே உக்காந்து பேசுவோம்.
கீதா: சரி சுகு!
என்று சொல்ல, சுகுமாரன் கீதாவின் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு சென்று தன்னுடைய காரின் அருகிலேயே நிறுத்தினார். சுமார் 10 மணி அளவில் இருவரும் காரின் உள்ளே சென்று அமர்ந்தனர்.
சுகுமாரன்: சொல்லுங்க கீதா! எப்படி இருக்கீங்க? விஜய் எப்படி இருக்கான்? குழந்தையெல்லாம் எப்படி இருக்கு?
கீதா: எல்லாம் நல்லா இருக்கோம் சுகு! அவரு உங்கள பத்தி பேசிட்டே இருப்பாரு அடிக்கடி! ஆனா உங்கள தொந்தரவு பண்ண கூடாதுனு, பாக்க விரும்பல. சென்னை வந்தத பத்தியும் சொல்லல!
சுகுமாரன்: புரியுது கீதா!
இருவரும் நலம் விசாரித்து விட்டு சில நேரம் கதை அடித்தனர்.
கீதா: சரி சுகு! ஆனா உங்கள பாத்தது ரொம்ப சந்தோசம். ஆனா, கீப் இன் டச் னு சொல்ல கூட முடியல! டேக் கேர்.
சுகுமாரன்: யு டூ!
என்று சொல்ல, காரின் கதவை திறக்கத் துவங்கினாள் கீதா. கதவை லேசாக திறந்து இறங்கும் முன், அவள் தயக்கம் கொண்டாள். சில நேரம் அவள் அப்படியே யோசித்து கொண்டு இருக்க, சுகுமாரன் என்ன ஆயிற்று என்று புரியாமல்,
சுகுமாரன்: என்னாச்சு கீதா?
என்று கேட்க, கீதா திரும்பி,
கீதா: சுகு! உங்களுக்கு விருப்பம் இருந்தா, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?
சுகுமாரன்: ஐயோ! கீதா ப்ளீஸ்! இதை எதுக்கு கேட்டுட்டு? பேசலாம். கதவ சாத்திட்டு உள்ள வாங்க!
கீதா கதவை மூடிவிட்டு மீண்டும் சுகுமாரனின் பக்கத்து சீட்டில் அமர்ந்தாள். அவள் கண்கள் கலங்கிய படி இருக்க, சுகுமாரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சுகுமாரன்: என்னாச்சு கீதா? ஏன் அழறீங்க? ஏதாவது பிரச்சனையா?
சிறிது நேரம் கண்கள் கலங்கியபடி சுகுமாரனையே பார்த்துக்கொண்டிருந்த கீதா, ஒரு வழியாக பேசினாள்.
கீதா: சுகு! என்ன கடைசியா தொட்டது நீங்க தான்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா?