28-01-2025, 08:24 PM
(This post was last modified: 28-01-2025, 08:26 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே சிந்து ரொம்ப களைப்படைஞ்சு போயிருக்கிறதை பார்த்து எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு அவளோட பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.
“”என்னம்மா சிந்து, ரொம்ப டயர்டா இருக்கா?”
“ம்ம்"
அடுத்து எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம அப்படியே உட்கார்ந்தேன்.
"இவ்வளவு அக்கறையா இருக்கறவன், டவுனுக்குள்ள போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுக்குறது. அதை விட்டுட்டு ரொம்ப அக்கறையா விசாரிக்கிறாராம்:" குத்தால ரம்யாகிட்ட இருந்து குரல்.
என்ன இவ எப்ப பார்த்தாலும் என்னை குறை சொல்லிகிட்டு எரிஞ்சு எரிஞ்சு விழுகுறா. மனக்குமுறலோட திருப்பி சிந்துவை பார்த்தேன்.
"என்ன கண்ணு, நான் வேணுமின்னா குற்றால டவுனுக்கு போய் மருந்து மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா?"
"எதுக்கு மாமா உங்களுக்கு இவ்வளவு சிரமம்”
"பரவாலாடி செல்லம், நான் கிளம்புறேன்” சொல்லி டிரஸ் மாற்ற போனேன்.
"ஆங்..... புருஷன் பொண்டாட்டி கொஞ்சிகிட்டு இருப்பிங்க. துணைக்கு வந்தவ,தனியா ரூமுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கணும்" ரம்யாதான் ஒரு மாதிரி எரிச்சலோடு சொல்ல, எனக்கு கடுகடுன்னு ஆச்சு.
அதுக்குள்ளேயே சிந்துதான் "மாமா அவளும் பாவம்ல வந்ததுல இருந்து ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறா அவளை கூட்டிட்டு போய்தான் குற்றாலத்தை சுத்தி பார்த்துட்டு கூட்டிட்டு வாங்களேன்" பரிஞ்சு பேச அமைதியானேன்.
ஏழரையை கூட்டிட்டு ஏழு இடத்துக்கு போய்ட்டு வந்த மாதிரிதான் மனசில நினைச்சுகிட்டே "சரி, நான் வெளிய இருக்கேன். சீக்கிராம் ரெடி ஆகு. நானும் நீயும் போய்ட்டு வந்துரலாம்" ரம்யாவை பார்த்து சொல்ல அவள் குஷியானாள்.
நானும் வெளியே வந்தேன்.
“ஏன் ரம்யா என்கிட்டே எப்பவும் சிடுசிடுண்ணே இருக்காள்.”
மனசுல நினைக்கும்போதுதான் ஒன்னு தோணுச்சு.
“ஆமா சிந்துகூட ரம்யா இருக்கும்போது எப்பவும் சிடுசிடுன்னுதான் என்கிட்டே பேசுறாள். ஆனா தனியா.... நானும் அவளும் இருக்கும்போது குழைஞ்சு குழைஞ்சு பேசுறா. இதுக்கு என்ன அர்த்தம்” புரியாமலே இருந்தேன்.
ரொம்ப நேரமாச்சு. இப்ப கதவை திறக்கிற சத்தம். யாருன்னு பார்த்தேன். ரம்யா தான்

![[Image: 9533748da57c2599e844238cdf92455f.jpg]](https://i.ibb.co/ZBvyNBq/9533748da57c2599e844238cdf92455f.jpg)