28-01-2025, 03:10 PM
(28-01-2025, 12:37 PM)karthikhse12 Wrote: நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பா. இந்த ஒரு மாதத்தில் உங்கள் பதிவை தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்தேன். நமது கதையின் ஹீரோ சாம் காலேஜ் வந்து அஞ்சனா பார்த்து ஏங்குவது சொல்லி க்ளாஸ் ரூம் பல்லவி உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஜிம் போவதற்கு ஐஸ்வர்யா உடன் சென்று அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நன்றி நண்பா நன்றி....
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)